Publisher: வம்சி பதிப்பகம்
பாலு சத்யா மனிதர்களை வாசிப்பவர். நிறையவே வாசிக்கிறார் என்பது படைப்புகள் தோறும் வெளிப்படுகிறது. இவரின் கதைகளுக்குள் ஒரு தொடர் இழை இரண்டாகப் பிரிந்து பயணிக்கிறது. ஒன்று வதைபடும் அடிநிலை அல்லது இடைத்தட்டு மனிதர்களைப் பற்றியே பேசுகிறார். எங்கு, எதை, எந்த மனிதர்களைப் பேசினாலும், தனக்குத் தெரியாத ஒரு வாழ்..
₹48 ₹50
Publisher: இந்து தமிழ் திசை
`இந்து தமிழ் திசை' யின் `ஆனந்த ஜோதி' இணைப்பிதழில் இசைக்கவி ரமணன் எழுதிய `கண்முன் தெரிவதே கடவுள்' தொடராக வந்தபோதே வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் நூல் வடிவம் இது.
கடவுளைக் குறித்த நம்பிக்கை, அவநம்பிக்கை, பார்வைகள், விளக்கங்கள், விவாதங்கள் காலம் காலமாக நம்மிடையே இருப்பவை. இதில் எதையும் ..
₹143 ₹150
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
கண்விழித்தபோதுநிழலில்தான் நின்றுகொண்டிருந்தது அந்த மரம். அந்த நிழலை அதுதான் உருவாக்கியது என்பதை அறியாது அது. வெயிலின் உக்கிரம் அதனை வாட்டாதபடிக்கு வேர்கொண்டு தன் உடலெங்கும் குளிர்மைப்படுத்திக் கொண்டு பிறரையும் குளிர்மைப்படுத்திக்கொண்டிருக்கும் அந்த அரும்பெருஞ் செயலை அது அறியாது. அதன் குழந்தைமையும் ம..
₹48 ₹50
Publisher: புதிய வாழ்வியல் பதிப்பகம்
கத சொல்லப் போறோம்எதிர்பார்த்ததை விட பன்மடங்கு அதிகமாக கதைகள் வந்து விட்டதால் தேர்வு குழுவினருக்கு நேரமெடுத்தது. பலமுறை வாசிப்புகளுக்கு பிறகு ஆயிரக்கணக்கான கதைகளில் இருந்து 56 சிறந்த கதைகளை நமது தேர்வுக்குழு தெரிவு செய்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகை பகிர்ந்தளிக்கப்பட்டதோடு இதோ அக்கதைகள் நூல..
₹76 ₹80
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
கதவு’ கி.ரா.வின் முதல் சிறுகதைத் தொகுப்பு. அவரது படைப்பாற்றலை அழுத்தமாகப் பறைசாற்றிய தொகுப்பும்கூட.
இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள் அவருடைய கதை சொல்லும் முறையின் நவீனமுகத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கின்றன. கூர்மையான அவதானிப்பும் யதார்த்தமான சித்திரிப்பும் நம்பகத்தன்மையும் இவற்றில் கூடியிருக்க..
₹171 ₹180