Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
சிறார் இலக்கியத்தில் குழந்தைகள்தான் பேசும் (கதைக்கும்) நட்சத்திரங்கள். கவிதைக்கும், பாடல்களுக்கும், கலைகளுக்கும், கதைகளுக்கும் குழந்தைகளாகிய நட்சத்திரங்கள்தான் வேண்டும். அந்த அடிப்படையில், ‘கதைக்கும் நட்சத்திரங்கள்’ என்ற தலைப்பில் இந்தப் புத்தகம் வெளிவருகிறது.
KIDS TAMIL STORIES என்ற சிறார் குழுமத்..
₹152 ₹160
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
வீரபாண்டியக் கட்டபொம்மனைச் சிலர் பழி தூற்றி, உண்மையை மறைத்துத் தங்களுக்கு ஏற்பத் திரித்து எழுதினர். இந்நிலையில் அத்தகைய கருத்துகளுக்கு ஆணித்தரமாகப் பதிலளிப்போர் இல்லாமல் போயினர். ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுச் சான்றுகளைத் தேடித் துருவி உண்மைகளை உலகுக்கு எடுத்துரைக்கிறார் நண்பர்..
₹133 ₹140
Publisher: நற்றிணை பதிப்பகம்
வரலாறென்பது கடந்தகால உண்மை நிகழ்வுகள். வரலாற்றாசிரியர்கள் அரிச்சந்திரர்களாக இருக்கக் கடமைப்பட்டவர்கள். ஆனால் அவ்வாறு இருக்கிறார்களா? வரலாறு என்று எழுதப்பட்டவையெல்லாம் உண்மைகள் மட்டும்தானா? இதுபோன்ற கேள்விகளை இத்தொகுப்பு எழுப்புவதோடு மட்டும் அல்லாமல் உலக சரித்திரத்தின் சில முக்கியமான நிகழ்வுகளை மறு ஆ..
₹76 ₹80
Publisher: பயணி வெளியீடு
கதையின் தலைப்பு கடைசியில் இருக்கக்கூடும்துப்புரவு பணி கடவுளின் சேவை பணி என்றும் புண்ணியம் என்றும் ஒரு சாத்தான் - மோடி நமக்கு உபதேசம் பண்ணும் காலத்தில் வாழ்கிறோம் நாம்.ஆதவன்தீட்சண்யா-வின் இந்த கதை வெறும் கதை மட்டுமல்ல நமது சாதிய சூழல் நமக்கு சுமக்க தரும் கருமம் இது தான்...
₹10 ₹10
Publisher: பை கணித மன்றம்
உலக வரலாறுகளிலும் இந்திய இதிகாசங்களிலும் மிகச் சிறந்த ஆற்றல் வாய்ந்த கதைகளுடன் கணித்ததை ஒப்பிட்டு மகிழ வைப்பதே இப்புத்தகத்தின் நோக்கமாகும்...
₹143 ₹150
Publisher: நற்றிணை பதிப்பகம்
சிறுகதைகளை எப்படி உள்வாங்கிக்கொள்வது என்பதை உணர்த்தும் பயிற்சியாக அ. ராமசாமியின் கட்டுரைகள் உள்ளன. குகையின் உள்சுவர்களில் தீட்டப்-பட்டிருக்கும் ஓவியங்கள் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சி பார்வை-யாளர்களைப் பார்க்க வைக்கும் பயண வழிகாட்டியைப்-போல, நவீன சிறுகதை களின் உள் அழகுகளை ஒவ்வொன்றாக சுட்டிக் காட்டியபட..
₹238 ₹250