Publisher: டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம்
தமிழுக்குத் தொண்டு செய்வதையே தனது வாழ்நாள் பணியாகக் கொண்டிருந்த உ.வே.சாமிநாதைய்யர் 1930 களில் பல்வேறு இதழ்களில் எழுதிய 12 சிறு சிறு கட்டுரைகளைச் சேர்த்து "நான் கண்டதும் கேட்டதும்' என்ற பெயரிலும், அதே காலகட்டத்தில் எழுதிய 20 கட்டுரைகளை (இவற்றில் ஐந்து கட்டுரைகள் உ.வே.சா. எழுதிய மகாவித்துவான் ஸ்ரீ மீன..
₹190 ₹200
Publisher: கவிதா வெளியீடு
"அடைவதற்கான வழியும், அடையப்பெறும் பொருளும் (சாதனம், சாத்தியம்) நானே' என்கிறார் ("மாமேகம் சரணம் வ்ரஜ' - பகவத் கீதை) ஸ்ரீகிருஷ்ணர். இதை நன்கு உணர்ந்தவர்களே பன்னிரு ஆழ்வார்கள். இவர்கள் வைணவத்தையும், தமிழையும் தழைத்தோங்கச் செய்ததுடன், பக்தி இலக்கியத்தையும்; அந்தாதி, மடல், தாண்டகம், எழுகூற்றிருக்கை, பாவை..
₹1,425 ₹1,500
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
‘ஐயர் பதிப்பு’ என்று கொண்டாடத்தக்க அளவில் ஆகச் சிறந்த பதிப்பாசிரியராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட உ.வே. சாமிநாதையர் எழுத்தாளராகவும் ஆராய்ச்சியாளராகவும் விளங்கினார் என்பதற்குச் சான்றாவன அவர்தம் கட்டுரைகள். மனித மனத்தின் அடியில் படிந்து கிடக்கும் இயல்புகளில் ஒன்றித் திளைத்து வெளிப் படுத்தும் அவரின்..
₹428 ₹450
Publisher: அருவி
பகவத் கீதை எளிய நடையில்பகவத்கீதை இந்துக்களுக்கான வேத நூல்!எனச் சொல்வது பொய்!பகவத்கீதை உலக மக்களுக்கான வேத நூல்!எனச் சொல்வது (ஊழ்வினை)பிராப்தம்!பகவத்கீதை பக்தி உணர்வுடன் அணுகப்பட வேண்டும்!பகவத்கீதை ப்முதல் கடவுளென்று ஸ்ரீகிருஷ்ணரையே போதிக்கிறது!பகவத்கீதை ஓர் ஆழ்ந்த புதிர் அடக்கத்துடன் ஓதினால் புதிர் ..
₹166 ₹175
Publisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்
“இவ்வுரை இல்லையாயின், இந்நூற் பொருளை இக்காலத்தில் அறிந்துகொள்ளுதல் மிக அரிது'' என அவர்களே உரைத்திருப்பது காண்க. ஏடுகளில் உரைகாரர் பெயர் குறிக்கப்படாமையின் அவர் இன்னாரென்று அறிவது இயலாதாயிற்று. ஆயினும், அவர் நேமிநாதம் செய்த குணவீர பண்டிதர் காலத்துக்குப் பிற்பட்டவரென்பது ஒருதலை. பதிற்றுப் பத்தின் உரைய..
₹428 ₹450
Publisher: டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம்
பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, ந..
₹570 ₹600