Menu
Your Cart

Special Offers

கருநீல முக்காடிட்ட புகைப்படம்
-5 % Out Of Stock
வெவ்வேறு மனநிலைகளில் இருந்து எழுதிய மாயா கவிதைகளை ஒட்டுமொத்தமாக வாசிக்கையில் ஒரு பறவையைப் போல கடந்த காலத்திற்குள் சென்றமர்ந்து மீள்கிறேன். காதலும், கண்ணீரும், ஏக்கமும், கொண்டாட்டமும், பதற்றமும், நிராகரிப்புகளும் சில்வண்டுகளைப் போல ரீங்காரமிட்டுச் செல்கின்றன. வாழ்வின் நிறங்கள் இப்படித்தான் என்பதை மாய..
₹105 ₹110
கருந்துளை (பிறப்பின் அழுகுரலும் – பிரபஞ்ச புதிர்களும்)
-5 % Out Of Stock
பள்ளிப் பாடப் புத்தகம் முதல் வானவியல் சர்வதேச கருத்தரங்குகள், அறிவியல் மாநாடுகள் என யாவராலும் புறக்கணிக்கப்படும் இந்திய வானியலாளர்களின் புதிய தலைமுறையின் இருண்டசரித்திரத்தை இந்த நூல் மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார் முதன்மை விஞ்ஞானி டாக்டர் த.வி. வெங்கடேஸ்வரன்...
₹76 ₹80
கருப்பட்டி
-5 %
எப்போதும் தான் தானாக மட்டுமே இல்லாமல் பிறரோடும் தன்னை இணைத்துக்கொள்கிற மனங்களின் கதை. சமூகக் கட்டுப்பாடும் உணர்ச்சிக் கட்டுப்பாடுமாய் வாழ்கிறபோது பிறர் உடலோடு தன்னுடலையும் பிணைத்துக்கொள்கிற அவலங்களையும் இக்கதைகள் பேசுகின்றன. நம் இருப்பு மதிப்பில்லாமல் முடிந்துபோவதைக் காட்டிலும் அந்த இருப்பைக்..
₹166 ₹175
கருப்பி
-5 % Out Of Stock
தனது முதல் சிறுகதைத் தொகுப்பான 'கருப்பி'யின் மூலம் இலக்கிய உலகில் கால் பதித்துள்ள அருணா ராஜ் இதில் இடம்பெற்றுள்ள ஒன்பது கதைகளின் வழியே சமகால வாழ்வியல் நிதர்சனங்களை வெவ்வேறு கோணங்களில் வெகுஜன வாசகர்கள் தங்களை பொருந்திப் பார்க்கும் வகையில் சித்தரித்துள்ளார் வாசிப்பவர்கள் மிக எளிதாக தங்களது நடைமுறை வாழ..
₹105 ₹110
கருப்பினத்தவரின் ஆன்மாக்கள்
-5 %
"என் அழுகையைக் கேளுங்கள், ஓ கடவுளே வாசிப்பவரே; அளிக்க முன் வந்திடு, எனது இந்த நூல் உலகின் காட்டியல்பினுள் உயிரற்று பிறந்து விழ வேண்டாம். அதன் இலைகளிலிருந்து எண்ணங்களின் திடமும் சிந்தனைமிக்கச் செயலும் வியத்தகு அறுவடையினை அறுக்க, அங்கு முளைக்கட்டும், நேர்த்தியான ஒன்று. குற்ற உணர்வுள்ள மக்களின் செவிகள்..
₹238 ₹250
கருப்பு அம்பா கதை
-5 %
நகரமும் பெருநகரமும் ஆதவனின் கதைக்களங்கள் மத்தியதர வர்க்க மனிதர்களே அவரது கதை மாந்தர்கள் இந்தக் களத்தில் அந்த மனிதர்கள் வாழ்வின் பொருட்டு மேற்கொள்ளும் செயல்களை சமரசமற்ற விமர்சனத்துடனும் அதே சமயம் பரிவுடனும் வெளிப்படுத்துபவை அவரது கதைகள் உண்மைகளுக்கும் மறைக்கப்படும் போலித்தனங்களுக்கும் பொய்மைகளுக்கும்..
₹238 ₹250
கருப்பு சிவப்பு காவி
-5 %
எது இந்து மதம், யார் இந்து, ஏன் இந்து? · திருவள்ளுவர் ஹிந்துவா? · கலப்புத் திருமணங்கள் சரியா? · விளம்பரங்கள் – வெப் சீரிஸ் – ஹிந்து உணர்வைக் காயப்படுத்துவதுதான் நோக்கமா? · பெரியார் உண்மையிலேயே பெண்ணுரிமை வாதிதானா? · சுப.வீயின் ஜாதி துவேஷம்! · திருமாவளவனின் மனு ஸ்மிருதி குறித்த அவதூறு… · கறுப்பர் க..
₹190 ₹200
Showing 9685 to 9696 of 28061 (2339 Pages)