ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக மராத்திய இலக்கியத்தில் சிறப்பான ஓரிடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் ஒரு காவியப் படைப்பு இது.“என்ன, மீண்டும் மகாபாரதக் கதையா?” என்று நீங்கள் மலைக்க வேண்டாம். நம்மில் பெரும்பாலானோர் அறிந்து வைத்துள்ள மகாபாரதம் கிட்டத்தட்ட இந்த ரீதியில்தான் இருக்கிறது: பாண்டவர்கள் நல்லவர்க..
₹854 ₹899
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
மகாபாரதத்தின் துன்பியல் நாயகனான கர்ணனை ஆராயும் புத்தகம் இது. அடையாளச் சிக்கலில் கட்டுண்ட ஒருவன், தனக்கான அங்கீகாரத்தைப் பெற எத்தகைய இழி செயலையும் புரியத் தயங்கமாட்டான் என்பதற்கு கர்ணனின் பாத்திரமே நல்லதொரு உதாரணம். ஒருவேளை தனக்குரிய அங்கீகாரம் கிடைத்திருந்தால் கர்ணன் நீதி வழுவிய செயல்களைச் செய்திருக..
₹171 ₹180
Publisher: கிழக்கு பதிப்பகம்
கர்நாடக இசை மீதான காதல் உலகம் முழுவதும் படர்ந்து பெருகிக்கொண்டிருக்கும் சமயம் இது. ஆயிரக்கணக்கான புது ரசிகர்கள் இந்த இசை உலகத்துக்குள் அனுதினமும் பிரவேசித்துக்கொண்டிருக்கிறார்கள். கற்றும், கேட்டும் இன்புறுகிறார்கள். அதே சமயம், கர்நாடக இசையின் அடிப்படைகள் தெரியாததால், அதன் இன்பத்தை முழுமையாக உணரமுடிய..
₹71 ₹75
Publisher: கிழக்கு பதிப்பகம்
* ‘உடுப்பி’ என்று சொன்னால் போதும். உள் நாக்கில் ஆரம்பித்து உடம்பு முழுக்கப் பரவுகிற, தனித்துவமான ருசிக்கு பெயர் போனது கர்நாடகா சமையல். * 40 ருசியான கர்நாடகா சமையல் வகைகள் உள்ளே! * கோசம்பரி, உடுப்பி உப்புமா, மங்களூர் ரசம், மத்தூர் வடா, மைசூர் வடை. உருக வைக்கும் உடுப்பி உணவுப் பட்டியல். * வீட்டில்..
₹38 ₹40
Publisher: தேசாந்திரி பதிப்பகம்
125 குறுங்கதைகளின் தொகுப்பு. இந்தக் கதைகள் யாவும் ஊரடங்கு காலத்தில் எழுதப்பட்டவை...
₹333 ₹350
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
இசையுலகத்திற்கு உள்ளும் வெளியிலும் நிகழ்ந்துவரும் பல்வேறு விவாதங்கள், எழுப்பப்படும் கேள்விகள் ஆகியவை முதல்முறையாக இந்த நூலில்தான் விரிவாக விவாதிக்கப்பட்டிருக்கின்றன. இசையுலகினுள் நிலவும் சாதி, பாலினம், மொழி, மதம் சார்ந்த பாகுபாடுகளைப் பிரச்சனைப்படுத்தி விவாதிக்கிறார் கிருஷ்ணா. வாய்ப்பாட்டுக் கலைஞர்..
₹185 ₹195
Publisher: Auto Narrative Publishing
நான்–லீனியர் என்ற இந்த எழுத்துப் பாணி வாசிப்பதற்கு எளிதாகத் தோன்றினாலும் இதை இலக்கியப் பிரதியாக மாற்றுவது கிட்டத்தட்ட அசாத்தியமான ஒன்று. ஏனென்றால், இக்கதைகளுக்கான கச்சாப் பொருளை நான் குப்பையிலிருந்து எடுக்கிறேன். ரொலாந் பார்த் (Roland Barthes) இதை Literature of Trash என்று குறிப்பிடுகிறார். ஏற்கனவே ..
₹143 ₹150
Publisher: PSRPI Veliyidu
கர்ப்ப ஆட்சி அல்லது பிள்ளைப் பேற்றை அடக்கி ஆளுதல்கர்ப்ப ஆட்சி முறைகளை ஆடவரும், பெண்டிரும் சரியாகப் பயில வேண்டும். தோழர் பார்டிங்டன் அபிப்ராயங்களைப் பின்பற்றினால் கர்ப்ப ஆட்சி முறைகளை யாவரும் அறிந்து கொள்ளலாம்...
₹57 ₹60
Publisher: அகல்
கர்ப்பநிலம்(நாவல்) - குணா கவியழகன் :மனிதப் பெருநாடகத்தின் இன்னோர் பிரதியாகவும் இந்த நாவலைக் காணலாம் என்று நம்புகிறேன்...
₹285 ₹300
Publisher: நர்மதா பதிப்பகம்
கர்ப்பவதிகளுக்கு அவசியமான கையேடு இந்நூலில் ஒவ்வொறு இல்லற பெண்மணியும் வைத்திருக்க வேண்டிய வழிகாட்டி நூல் இதில் 25 விளக்கப் படங்களுடன். இதில் கருப்பை, சூல் பைகள், மார்பகங்கள், மாதவிலக்கு, என மொத்தம் 27 தலைப்புகளை உட்பொதிவுகளாகக் கொண்டுள்ளது இந்நூல்...
₹67 ₹70