Publisher: வாசகசாலை பதிப்பகம்
பல்வேறு படங்கள் சார்ந்து, கருப்பொருள் சார்ந்து வருணன் எழுதி இருக்கும் எல்லாக் கட்டுரைகளையும் ஒருசேரப் படிக்கும்போது, எல்லாமுமே சினிமாவை திறனாய்வு செய்யும் விதமாகவே இருக்கிறது. கட்டுரைகள் பல கருப்பொருள் சார்ந்து இருந்தாலும் அவை இணையும் புள்ளி சினிமா திறனாய்வு என்பதை மொத்தக் கட்டுரைகளையும் வாசிக்கும் ..
₹143 ₹150
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
இரவெல்லாம் மனைவியைக் கட்டிக் கொண்டு கதைகள் சொல்லுவான். அவனது கதைகள் ஒரு சொலவடை அல்லது விடுகதையில் ஆரம்பித்து கதைகளுக்குள் கதைகளாய் விரிந்து செல்லும். அநேக காலங்களுக்குமுன் கடவுள் இவ்வுலகை படைத்தபோது பெண் மட்டுமே இருந்தாள் என்பவன் பல யுகங்களுக்குப் பிறகு, இரண்டு கூழாங்கற்களையும் பனையின் ஆண் மலரையும் ..
₹133 ₹140
Publisher: சாகித்திய அகாதெமி
இப்புதினத்தில் ஆதிகாலக் காட்டு வாழ்க்கையின் பிரதிநிதிகள் பாதங்கி, ரஞ்சா, மதுரா, நிமேஷ், பகன், அர்ஜமா முதலியோர். சமகாலப் பிரதிநிதிகள் ரஞ்சா, ஈஷா, நிஷித், சமீர் முதலியோர். இவர்களை வைத்துக் கதை பின்னப்பட்டிருக்கிறது. ஆண், பெர் வேறுபாடு எதற்கு? இது எப்போதிலிருந்து ஆரம்பித்தது? எப்படி? இதன் வரலாறு மிகவும..
₹299 ₹315
Publisher: சந்தியா பதிப்பகம்
கனிவு - வண்ணதாசன் :எதிலிருந்தும் விலகிவிடமுடியும் என்று தோன்றவில்லை. நெருங்கிவிடவும் கூடவில்லை என்பதுதான் துயரமான இன்னொரு நிஜம். அப்படியொருவித நிஜத்துடன் கூடிய சிறுகதைகள் இவை...
₹128 ₹135