Menu
Your Cart

Special Offers

கமிஷனருக்குக் கடிதம்
-5 %
காவல்துறையில் சேர்ந்து பணியாற்றுவதின் மூலம் சமூகத்துக்கு சேவை செய்யலாம் என்கிற தணியாத தாகத்துடன் பெங்களூர் காவல்துறையில் சேருகிறார் ஓர் இளம் பெண். அவளின் மென்மையான மனத்தை தாக்கும் அதிர்ச்சிகள், காதல்கள் கடந்து கடமையாற்றும் விதத்தை விறுவிறுப்பாக விவரிக்கிறது இந்த பரபரப்பு நாவல்...
₹214 ₹225
கம்ப நாடார்: புதிய வெளிச்சம் கம்ப நாடார்: புதிய வெளிச்சம்
-5 %
இந்நூல் கம்பராமாயணத்தில் உள்ள காலக்குறிப்புகளை ஆராய்ந்து எந்த எந்த நிகழ்ச்சி எந்த எந்தக் காலத்தில் நடந்தது என்பதனை முதன்முதலாகத் தெளிவாக்குகிறது. இதில் வான்மீகத்தின் காலநிரலினும் கம்பநாடரின் காலநிரல் வேறானது என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது. விசுவாமித்திரனோடு இராமலக்குவர் வேள்விகாக்கப் புறப்பட்ட நாள்: ..
₹200 ₹210
கம்ப ராமாயணம்
-5 %
கம்பனை முன்னமேயே கற்றவர்க்கு இது ஒரு ‘கையேடு’. இனி கற்பவர்க்கு இது ஒரு ‘கைவிளக்கு’. *** கம்பன் கல்லாத கலையும் வேதக்கடலும் இல்லை எனலாம். கம்பன் கீர்த்தியை, கம்ப நாடனின் கவிதா நேர்த்தியை, அவனிடம் மலிந்து கிடக்கும் கலைமகள் கடாட்சத்தை, அவனது விருத்தமெல்லாம் இன்றளவும் மெருகு குலையாமல் தகத்தகாயமாய்த் துலங..
₹380 ₹400
கம்பதாசன் படைப்பாளுமை
-5 %
கம்பதாசன் படைப்பாளுமைமூத்த கவிஞர், பிரபல பாடலாசிரியர் கம்பதாசன் குறித்து சாகித்திய அகாதெமி, சென்னை நடத்திய உரையரங்கத்தில் நிகத்தப்பட்ட சொற்பொழிவுகளின் கம்பதாசன் கவிதைகளில் முற்போக்குச் சிந்தனைகள், அவரது காப்பியங்கள், அழகுணர்ச்சி, கம்பதாசனின் திரைப்பாடல்கள், அவரது கதையுலகம் எனப் பல்வேறு கோணங்களில் கம..
₹318 ₹335
கம்பனின் அம்பறாத்தூணி
-5 %
ஓராண்டுக்கு முன்புவரை, கம்பனில் வழிநூல் எழுதும் உத்தேசம் எனக்கு ஏதும் இருந்ததில்லை. பேச்சிலும் எழுத்திலும் சில கம்பன் பாடல்களைக் கையாண்டதன்றி, வேறெந்தப் பெரும்பிழையும் செய்தவனும் இல்லை. 2012-ம் ஆண்டின் காரைக்குடி கம்பன் விழாத்தலைமையும் 2013-ம் ஆண்டின் அறக்கட்டளைச் சொற்பொழிவுமாக என்னை இக் கைமுக்குத் ..
₹238 ₹250
கம்பனின் அரசியல் கோட்பாடு
-5 % Out Of Stock
“கம்பனைப் பயிலும்போதெல்லாம் அவன் கவிதைத் திறன் மட்டுமின்றி அவனுடைய அரவியல், சமூகக் கருத்துக்கள் என்னை வியப்பில் ஆழ்த்துவதுண்டு. அந்தக் கருத்துக்கள் அவன் காலவுணர்வுக்குள் கட்டுப்பட்டுக் கிடக்காமல், அவனுக்குப் பின்னால் எத்தனையோ நூற்றாண்டுக் காலம் கடந்து தோன்றிய புதிய முற்போக்குக் கருத்துக்களோடு ஒத்திர..
₹67 ₹70
கம்பனில் ராமன் எத்தனை ராமன்
-5 % Out Of Stock
சென்னை கம்பன் கழகம், ஆழ்வார்பேட்டை ஆஸ்திக சமாஜத்தில், ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆதரவில் அண்மையில் ‘கம்பனில் _ ராமன் எத்தனை ராமன்?’ என்ற தலைப்பில் தொடர் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்திருந்தது. எட்டு நாட்கள் நிகழ்ந்த இந்தச் சொற்பொழிவுகளில், கம்பன் தன் ராமாயணத்தில் நாயகனான ராமபிரானை எத்தனை முகங்களில் சிறப்பு..
₹67 ₹70
Showing 10393 to 10404 of 30376 (2532 Pages)