Publisher: உயிர்மை பதிப்பகம்
காந்தியுடன் இரவு விருந்திற்குச் செல்கிறேன்நாம் வாழும் காலத்தின் மேல் பைசாசங்களின் நிழல்கள் விழுந்திருக்கின்றன. நாம் பேரழிவுகளின் சாட்சியங்களாக வெட்டவெளிகளில் நின்று கொண்டிருக்கிறோம். அச்சமும் இருளும் எங்கெங்கும் நம்மை ஆள்கின்றன. எளிய மனிதர்கள் அவர்களது வீழ்ச்சியின் அதலபாதாளங்களை நோக்கிச் செலுத்தப்பட..
₹304 ₹320
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
காந்தி ஒரு தீவிரமான செயல்பாட்டாளர் மட்டுமல்ல. மிக்க நவீனமான சிந்தனையாளரும் கூட. வரலாறு காணாத வகையில் பெருந்திரளான மக்களைக் களத்தில் இறக்கியவர். காந்தியைப் பகைத்தவர்களும், வெறுத்தவர்களும், கொன்றவர்களும்தான் சனாதனிகள்.. பிரிட்டிஷ்காரர்களைக் காட்டிலும் சனாதனம் காந்தியையே எதிரியாகக் கண்டது. அவருக்கு எத..
₹209 ₹220
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும்காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும் பலதரப்பு மக்களையும் ஒன்றாக இணைத்துப் பார்க்கக்கூடிய பார்வை இந்திய வரலாற்றில், குறிப்பாக சென்ற நூற்றாண்டு வரலாற்றில் காந்தியின் அளவுக்கு யாரிடமும் இல்லை. இந்தியாவை எந்த ஒரு குறிப்பிட்ட மக்களுக்கான தேசமாகவும் அவர் பார்க்க வில்லை. பல்வேறு சிற..
₹143 ₹150
Publisher: எதிர் வெளியீடு
காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும்காந்தியடிகள் ஆலயப்பிரவேச இயக்கம் நடத்திய போது அதற்கு எதிராகத் தமிழகச் சனாதனிகள் பல தளங்களில் இயங்கினர். அவர்களில் ஒருவரான மா.நீலகண்ட சித்தாந்திய எழுதிய ‘தீண்டாதார் ஆலயப்பிரவேச நிக்ரஹம் (தடை)’ என்னும் நூல் இங்கே இல்லாமல் மீள்வெளியீடு செய்யப்படுகிறது...
₹76 ₹80
Publisher: பிரக்ஞை
"இந்து மதத்திற்கான அடிப்படையான சாத்திர நூல் ஏதுமில்லை, இந்து மரபு என்பற்காக பகுத்தறிவுக்குப் பொருந்தாத எதையும் ஏற்க இயலாது சத்தியம், மக்கள் நலன் என்கிற உரைக்கற்களை வைத்தே எதையும் மதிப்பிட முடியும்" எனக்கூறிய காந்தியை இங்கு பலருக்கும் தெரியாது. இந்து சனாதனத்துக்கு எதிரான ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியல் ..
₹143 ₹150
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
சிந்தனை ஆழமும் விரிவும் கொண்ட இந்தக் கட்டுரைகளில் இந்தியாவின் சிறந்த வரலாற்றறிஞர்களில் ஒருவரான தரம்பால் மகாத்மா காந்தியின் மனவெழுச்சிகளையும் சிந்தனைகளையும் குறித்து முக்கியமான சில பார்வைகளை முன்வைக்கிறார்.
தன் எட்டாம் வயதில் தகப்பனாருடன் சென்று லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் காந்தியைப் பார்த்த நாட்கள..
₹114 ₹120
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
காந்தியையும் காந்தியத்தையும் மார்க்ஸிய, அம்பேத்கரிய, பெண்ணிய அடிப்படையிலான பன்மை நவீனத்துவத் தளத்தில் நுண் பகுப்பாய்வு செய்கிறது இந்நூல். தனி மனிதராகவும் அரசியல் செயற்பாட்டாளராகவும் வெவ்வேறு காலகட்டங்களில் தன்னுள் நிகழ்ந்த மாற்றங்கள் குறித்து அவர் கொண்டிருந்த வெளிப்படைத் தன்மையையும் விவாதிக்கிறது. ..
₹276 ₹290