Publisher: சீர்மை நூல்வெளி
மௌலானா ரூமி பிரபஞ்ச மகாகவி. தனிமனித நிலையிலும்கூட அவரின் வாழ்க்கை அபூர்வமானது. அவர் வாழ்க்கைக்குள் பல வாழ்க்கைகள் உள்ளன. அவரின் உலகிற்குள் பல உலகங்கள் உள்ளன. அது காலாதீதத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி. அவர் வாழ்க்கையைப் படிக்கும் எவரும் இதனை, இப்புதிர்த் தன்மையின் மர்ம இனிப்பை உணர முடியும்.
‘ஸூஃபிக் ..
₹399 ₹420
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
தஞ்சாவூரில் பிறந்து சிங்கப்பூரில் வசித்துவருகிறார். மூன்று கவிதைத் தொகுப்புகளும் ஒரு சிறுகதைத்
தொகுப்பும் வெளிவந்துள்ளன. சிங்கப்பூர்ப்பெண்களின் கவிதைகள் மற்றும் சிற்றிலக்கிய வலையுரைகள் அடங்கிய தொகுப்பு நூல்களை
வெளியிட்டுள்ளார். அயலகத் தமிழ்க் கவிதைநூலுக்கான தமிழக அரசு விருது, தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலை..
₹143 ₹150