Publisher: நர்மதா பதிப்பகம்
ஒரு பொருள் எந்த நோயை ஏற்படுத்துகின்றதோ அதே பொருளை வீரியப்படுத்திக் கொடுக்கும் போது அந்நோய் முற்றிலும் அகலுகிறது என்பதே ஹோமியோபதியின் அடிப்படை விதியாகும். இந்நூலில் ஹோமியோபதி மருந்துகளை சாப்பிடும் பொழுது கவனிக்க வேண்டியவை, மருந்துகளை சாப்பிடும் அளவு, வீரியங்களை நிர்ணயித்..
₹52 ₹55
Publisher: வ.உ.சி நூலகம்
நம் நாட்டின் தட்ப வெப்பநிலைக்கு ஏற்ப மக்களுக்கு வருகின்ற நோய்களைப் போக்க நம் நாட்டிலே முளைத்துச் செழித்து வளரும் செடி கொடிகளையே மூலிகைகளாகக் கொண்டு பெருஞ் சிறப்பைப் பெற்றிருப்பது தமிழ் வைத்தியமே!..
₹48 ₹50
Publisher: நர்மதா பதிப்பகம்
இவ்வையகத்தின் மூலக்கூறாம் குடும்பம் என்பதின் மாண்பு பற்றியும், மணம்புரிந்தார் ஆற்றும் நல்கடமைகள் பற்றியும் ஆழச் சிந்தித்து அழகு தமிழில், புனை உவமை எழிலுடன் பாவேந்தன் படைத்திட்ட தமிழ்க் காப்பியம்! இந்நூல் புதுமணமக்களுக்கோர் கைவிளக்கு! தலைவனிடம் தலைவி நடந்துகொள்ள வேண்டிய சிலவற்றைத் தலைவன் அன்பு காரணமா..
₹152 ₹160
Publisher: ஸ்ரீசெண்பகா பதிப்பகம்
"வேற்று மொழியே நாடிக் களைத்தவருக்கும், கல்லாத தமிழருக்கும் கனிந்தபடி தோலுரித்து, சுளை தமிழால் கவியளித்த சுப்ரமணிய பாரதி என, தன் குருநாதரைப் போற்றினார் பாரதிதாசன். பாரதிதாசனின் பாடல்களும் உரித்த பலாச்சுளை. இந்த குடும்ப ஓவியத்தை, செண்பகா பதிப்பகத்தார் அழகுற அச்சிட்டுள்ளனர். ஒரு நல்ல குடும்பத்தில் இல்ல..
₹48 ₹50
Publisher: நர்மதா பதிப்பகம்
ஒவ்வொருவருடைய மருத்துவ அறிவும் விளக்கம் பெற வேண்டும் என்பதோடு தாம் உட்கொள்ளுகின்ற மருந்துகள் எத்தகையது எப்படி நிவாரணமளிக்கக்கூடியது என்பதையும் எந்தெந்த சந்தர்ப்பங்களில் இம்மருந்துகளை பயன்படுத்தக் கூடாது என்கிற பொது அறிவையும் பெற வேண்டும் என்பதற்காகவே இந்த நூல் எழுதப்பட்டுள்ளது...
₹57 ₹60
Publisher: நர்மதா பதிப்பகம்
இந்நூலில் குடும்பத்திற்கு பயன்தரும் 500க்கு மேற்ப்பட்ட யோசனைகள் மிகவும் பயன் தரும் வகையில் ஆசிரியர் எழுதியுள்ளார். அனைவரின் வீட்டில் இருக்க வேண்டிய புத்தகம்..
₹57 ₹60