Publisher: காலச்சுவடு பதிப்பகம்
இந்த நூற்றாண்டின் முதலாவது இனப்படுகொலை என மானுட வரலாற்றில் அழுத்தமாகப் பதிந்துவிடப்போகிற மே 2009 வன்னிப் பேரவலத்தின் முக்கியமான சாட்சியங்களில் ஒன்றாக இந்த நூல் அமைகிறது. ஐக்கிய நாடுகள் அவையின் அலுவலராக அக்காலகட்டத்தில் இலங்கையில் பணியாற்றியமையால் மிகப் பெரும்பாலானோருக்குக் கிடைக்கமுடியாத தகவல்களு..
₹238 ₹250
Publisher: நற்றிணை பதிப்பகம்
மராத்தி மற்றும் ஆங்கில மொழி எழுத்தாளரான விலாஸ் சாரங் ஆங்கிலத்தில் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். பல கல்லூரிகளில் ஆங்கிலத்துறைப் பேராசிரியராகப் பணியாற்றிய நூலாசிரியரின் நடுத்தர வர்க்க வாழ்க்கைக்கு நேரடித் தொடர்பில்லாத பல்வேறு அனுபவங்கள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள 26 சிறுகதைகளில் இருப்பது..
₹333 ₹350
Publisher: எதிர் வெளியீடு
எழுத்தாளர், கவிஞர், சமூகச் செயல்பாட்டாளர், நடிகை, பாடகி, பத்திரிகையாளர், திரைப் படைப்பாளர் -எனப் பன்முகமாய் இயங்கியவர் மாயா ஏஞ்சிலோ.கறுப்பெழுத்தின் முன்னோடி.மார்ட்டின் லூதர், மால்கம் எக்ஸ் ஆகியோரின் சமூக இயக்கங்களில் பங்கேற்றவர்.அமெரிக்கத் தென்பகுதிப் புறநகரொன்றில் இளமையைக் கழித்தவர். கறுப்பினப் பெண..
₹285 ₹300
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
மார்க்சிய அம்பேத்கரிய பெரியாரியப் பார்வையில் எஸ்.வி.ஆரால் அண்மைக்கால அரசியல் மாற்றங்கள் குறித்து எழுதப்பெற்ற கலை இலக்கிய அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு. உடல்நிலை பாதிப்புக்குள்ளான போதும் கருத்தியல் தளத்தில் தீவிரமாக இயங்கிவருபவர் எஸ்.வி. ராஜதுரை. மேலை நாட்டுத் தத்துவங்கள், புத்தகங்கள், திரைப்படங்கள்,..
₹247 ₹260
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
சமூகம், அரசியல், பெண்களின் வாழ்நிலை, இலக்கியம் எனப் பன்முகத் தளங்கள் சார்ந்த கவிதா முரளிதரனின் அக்கறைகளை இந்தத் தொகுப்பு முழுவதும் காண முடிகிறது. அறத்தின் அடிப்படையிலான அரசியல், பெண்ணியம், அடிப்படையான மானுட விழுமியங்கள் ஆகியவற்றை முன்னிறுத்திப் பேசும் கவிதாவின் கட்டுரைகள் வாசகர்களின் மன அரங்கில் சலன..
₹76 ₹80
Publisher: யாப்பு வெளியீடு
தாயக நிலத்திலிருந்து புலம்பெயர்ந்து வேறு வேறு நிலப்பரப்புகளில் வாழும் ஈழத்தமிழர்களின் வாழ்வியல் வலியும் தவிப்பும் நிறைந்தது. கடந்த காலத்தியத் தாயக அனுபவங்களும், புலம்பெயர் நிலத்தின் நிகழ்கால அனுபவங்களுமாய் ஈரடுக்குத் தன்மையோடுதான் புலம்பெயர் ஈழத்தமிழர்களின் கலை இலக்கியப் படைப்புவெளிகள் உயிர்ப்போடு த..
₹86 ₹90