Publisher: தமிழினி வெளியீடு
கூந்தப்பனைவேணுகோபாலின் எழுத்துகளில் இளமைக்கேயுரிய வாழ்வின் மீதான வற்றாத தாபம் ஒரு பிரவாகமெனச் சுழித்தோடும் அதே சமயத்தில், பட்டுத்தேறி அவிந்தடங்கிய ஒரு முதியவனின் லெளகீக ஞானமும் அதில் குமிழியிடுவதைக் காண முடிகிறது.தன் கதைகளின் ஊடாக அவர் நம்முன் உயர்த்திப் பிடிக்கும் தராசில், மனிதனின் மாண்புகளைக் காட்..
₹171 ₹180
Publisher: விஷ்ணுபுரம் பதிப்பகம்
குறியீட்டு ஆழமும் மொழியும் அழுத்தமும் உடைய ஜெயமோகனின் சிறுகதைகள் உத்வேகம் ஊட்டும் வாசிப்பனுபவங்களும்கூட. எளிமையான ஒரு மேற்பரப்பு எல்லா கதைகளுக்கும் உள்ளது. பேய்க்கதைகளின் பாணியில் எழுதப்பட்ட கதைகள் சுயசரிதைக் குறிப்புகள் போன்ற கதைகள், கட்டுரைக்கும் கதைக்கும் நடுவில் இயங்கும் கதைகள் என பலவகைப்பட்ட வக..
₹181 ₹190
Publisher: அடையாளம் பதிப்பகம்
ஒரே கடற்கரையில் இருவேறு பகுதிகளில் ஒன்றேபோல் வறுமையில் வாடும் இரு மதங்களின் மக்களுக்கு இடையே தூவிவிடப்பட்ட வன்மமும் அதன்வழி உருவாகும் வக்கிரங்களும் அழிவுகளும் எல்லாம் முடிந்துவிட்டபோது பொட்டாகத் தோன்ரும் மனிதமும்...
இன்னும் கூனன் தோப்புகள் இருந்துகொண்டிருக்கின்றன இதேபோன்ற கதைகளும் எப்போதும் போல மனி..
₹171 ₹180
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
தோப்பில் முஹம்மது மீரான் அவர்கள் எழுதியது. ஒரே கடற்கரையில் இருவேறு பகுதிகளில் ஒன்றேபோல் வறுமையில் வாடும் இரு மதங்களின் மக்களுக்கு இடையே துர்விடப்பட்ட வன்மமும் அதன்வழி உருவாகும் வக்கிரங்களும் அழிவுகளும் எல்லாம் முடிந்துவிட்டபோது பொட்டாகத் தோன்றும் மனிதமும்... இன்றும் கூனன் தோப்புகள் இருந்துகொண்டிருக்..
₹309 ₹325
Publisher: Common Folks
பீர்மேடு கேரளாவின் ரம்மியமான, கண்கவருமொரு சுற்றுலாத்தலம். அங்கிருக்கும் கற்பனையான மலைக் கிராமம் ஒன்றைக் களமாகக் கொண்டு எழுதப்பட்ட அழகானதொரு நாவல் இது.
நாவலின் அடியோட்டம் நகைச்சுவைதான். பகடி முதல் வியப்பு வரையென நாவல் முழுக்க இழையோடும் அங்கதத்திற்குக் குறைவேயில்லை. நாவலின் கதாபாத்திரங்கள் நம் கவனத்த..
₹190 ₹200
Publisher: பாரதி புத்தகாலயம்
சீன புத்தபிக்கு ஒருவரின் வெந்நீர் கோப்பையில் விழுந்தத் தேயிலையிலிருந்து உலகின் முதல் தேநீர் உருவானதென்னவோ தற்செயலானது தான். ஆனால் அதற்குப் பிந்தைய இந்த இரண்டாயிரம் ஆண்டுகளிலோ உலகமாந்தர்களால் தண்ணீருக்கு அடுத்தபடியாக அதிகளவில் பருகப்படுவதாக பரவியிருக்கும் இந்தத் தேநீரின் ஒவ்வொரு சொட்டும் திட்டமிட்ட உ..
₹190 ₹200
Publisher: கருப்புப் பிரதிகள்
கனடா தமிழ் கலை, இலக்கியத் தொகுப்பு. தீவிர வாசகர்களுக்கான இயங்கு தளம்..
₹95 ₹100