Publisher: கிழக்கு பதிப்பகம்
ஒரு பக்கம் போர். தேசங்களுக்கு இடையிலும் மக்களுக்கு இடையிலும். மனிதத்தையும் அமைதியையும் வளர்க்கவேண்டிய கிறிஸ்தவ பாதிரிகள் பிளவுகளை மட்டுமே ஏற்படுத்திக்கொண்டிருந்தார்கள். மக்கள் எதைச் சிந்திக்க வேண்டும், எதைச் சிந்திக்கக்கூடாது என்பதை அன்றைய தேவாலயங்கள் தீர்மானித்தன. இந்த சீரழிந்த 18-ம் நூற்றாண்டு சமூ..
₹95 ₹100
Publisher: வளரி | We Can Books
கேபிளின் கதைசெய்யும் தொழிலை விரும்பி செய்த்தால் தான் அதைப் பற்றி அலசி புது சிந்தனைகளை புகுத்த முடியும். மற்றவர்களுக்கு சொல்ல முடியும். வருங்கால தலைமுறைகளுக்கு புரிதலைக் கொடுக்கும். அப்படி, தாங்கள் பணியாற்றிய பணிகளை ஒளிவு மறைவு இல்லாமல் கொல்லியிருக்கிறார் 'கேபிள்' சங்கர்.நடிகர், எழுத்தாளர், திரைக்கதை..
₹95 ₹100
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
"என் வழி தனி வழி - என்று திரையிலும் வாழ்விலும் உண்மையாகவே வாழ்ந்து நிரூபித்தவர் கேப்டன்! "
ராஜா வீட்டுக் கன்னுக்குட்டியாக இருந்தாலும், அடித்தட்டு மக்களின் அவலம் அறிந்து துணை நின்றவர் அரிதாரம் பூசிய முகத்துக்கும். அனுதினமும் காணும் முகத்துக்கும் ஒரு வித்தியாசம்கூட இல்லாமல் ஒருவரால் வாழ முடியும் என்ற..
₹527 ₹555
Publisher: கிழக்கு பதிப்பகம்
இலங்கை அரசிடம் 78 மணி நேரம் சிறைபட்டுக் கிடந்த தனது அனுபவத்தையும் அங்கிருந்து விடுவிக்கப்பட்ட தருணத்தையும் கண்முன் நிறுத்துகிறார் தமிழ்ப் பிரபாகரன். இவருடைய முந்தைய நூல், புலித்தடம் தேடி. ''தமிழ்ப் பிரபாகரன் ஓர் ஊடவியலாளராக இருப்பதால்தான் இந்நூல் உருவாகியிருக்கிறது. ஊடக முதலாளிகளின் சுய தணிக்கை, இழு..
₹95 ₹100
Publisher: விகடன் பிரசுரம்
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்கம் உடையான் உழை. (594) தளராத ஊக்கம் உடையவர்களிடம் ஆக்கம் இருக்கும் என்கிறது வள்ளுவனின் வரிகள். அதுமட்டுமல்ல... ஆக்கம் அவரிடம் நிலையாகச் சேர்ந்திருக்கும் என்கிறார். அப்படி ஊக்கத்தைக் கைவிடாது ஆக்கபூர்வமாக செயல்பட்டவர்கள்தான், வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ரெட்பஸ், ஊபர்..
₹228 ₹240
Publisher: சந்தியா பதிப்பகம்
சாவியின் கேரக்டர்கள் நாம் தினசரி சந்திக்கிற மனிதர்களே. இவர்களின் சவடால்களை நாம் கேட்டிருக்கிறோம்; இவர்களின் ஜம்பங்கள் நமக்குப் பரிச்சயமானவைதான். ஆனால் இந்த வகை வகையான மனிதர்களை நம் கண் முன்னே கொண்டு நிறுத்த சாவி கையாளும் விதவிதமான பேச்சுமொழி வசீகரமானது. கேரக்டர், ஒரு அருமையான நகைச்சுவை விருந்து...
₹0 ₹0