Publisher: விகடன் பிரசுரம்
``நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க!’’ என்று சொன்னால் சந்தோஷப்படாத மனிதர் உண்டா? தாழம்பூ நிறமும், பிறை நெற்றியும், ஜொலிக்கும் கண்களும், கூர்த்த நாசியும், முத்துப் பற்களும் முல்லைச் சிரிப்பும்தான் அழகு என்பதில்லை. `சாதாரணமாக இருந்தாலும், கூந்தல் முதல் பாதம் வரை நம்முடைய உறுப்புகளை ஒழுங்காகப் பராமரித்தாலே அ..
₹128 ₹135
Publisher: பாரதி புத்தகாலயம்
நம்மைச் சுற்றி இருக்கும் எத்தனை எத்தனையோ கருவிகள், வசதிகள் அறிவியல் தந்தவைதான். நாம் அன்றாடம் சுவைக்கும் சாம்பாரிலும் நமக்குத் துணிகளைத் தரும் கைத்தறி இயந்திரத்திலும் என்ன அறிவியல் இருக்க முடியும்? இப்படிப் பல்வேறு அம்சங்களில் பொதிந்திருக்கும் அறிவியலை இந்த நூலில் ஆசிரியர் விளக்கியிருக்கிறார். அறிவி..
₹86 ₹90
Publisher: விகடன் பிரசுரம்
கதா காலக்ஷேபங்கள் என்ற உத்தி மூலம் இறை சிந்தையில் காலம் கழிப்பதற்கான வழிமுறைகளை நம் முன்னோர் ஏற்படுத்தினர். காலக்ஷேபம் என்றால் காலம் கழித்தல் என்று பொருள். சில ஆண்டுகளுக்கு முன் வரை இந்த உத்தியே நம் நாட்டில் இருந்து வந்துள்ளது. இறைவனின் கல்யாண குணங்களை கதைகள் வடிவில் சொல்லி, உபந்யாசங்கள் மூலம் மக்கள..
₹38 ₹40
Publisher: பத்மா பதிப்பகம்
கைநாட்டுக் கவிதைகள்ஓர் எழுத்தாணியின்படப்பிடிப்பில்ஏதுமறியாதவர்களின்வாழ்வு.....
₹114 ₹120
Publisher: உயிர்மை பதிப்பகம்
என்றோ மலர்ந்து என்றென்றைக்குமாக மணம்வீசிப் பரந்திருக்கும் பூவின் இதழொன்றில் இப்போது பிறந்து துள்ளுகிறது ஒரு ஈசல். கூட்டத்துடன் இணைந்தும் பிரிந்தும் விலகியும் சடசடக்கும் ஈசலின் சிறகில் பளபளக்கிறது நித்தியத்துவத்தின் ஒரு துளி...
₹48 ₹50
Publisher: சூரியன் பதிப்பகம்
* கடவுள் என்பவர் யாருடைய கடவுள்? தங்கத்தேர் இழுப்பவர், மணி மண்டபங்கள் பணி செய்து கொடுப்பவர், தங்க அங்கியும் வைரமணி முடியும் அணிவிப்பவரின் கடவுளா? அல்லது நான்கு மணி நேரம் வரிசையில் நிற்பவரின் கடவுளா? அன்னதானம் வாங்கிப் பசியாறு பவரின் கடவுளா?
* மிகவும் மலிவான கால் குப்பி மதுவின் விலை 98 ரூபாய் என்றால..
₹190 ₹200