Menu
Your Cart

துருவ நட்சத்திரம் (பழனி சுப்ரமணிய பிள்ளை)

துருவ நட்சத்திரம் (பழனி சுப்ரமணிய பிள்ளை)
துருவ நட்சத்திரம் (பழனி சுப்ரமணிய பிள்ளை)
-5 %
துருவ நட்சத்திரம் (பழனி சுப்ரமணிய பிள்ளை)
துருவ நட்சத்திரம் (பழனி சுப்ரமணிய பிள்ளை)
துருவ நட்சத்திரம் (பழனி சுப்ரமணிய பிள்ளை)
லலிதா ராம் (ஆசிரியர்)
₹238
₹250
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

"மிருதங்கமென்றால் பழனி: பழனியென்றால் மிருதங்கம்” - செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர்.

வரலாற்றின் பக்கங்களில் பதிவாகாமலே போன இந்திய இசை மேதைகள் எத்தனையோ பேர்! உலகின் எந்த உயரிய இசைமேதைக்கும் நிகரானவர் பழனி சுப்ரமணிய பிள்ளை. அவர் மறைந்து 50 வருடங்கள் கழித்து வெளிவரும் அவருடைய இந்த வாழ்க்கை வரலாறு லலிதா ராமின் கடும் உழைப்பாலும், நேரடி ஆய்வுகளாலும் உருவாகியுள்ளது. இப்புத்தகத்தின் சில பகுதிகள் கட்டுரைகளாக வந்தபோதே, பல தேர்ந்த தமிழ் எழுத்தாளர்களாலும், வாசகர்களாலும் விரும்பிப் படிக்கப்பட்டவை. பழனி சுப்ரமணிய பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை மட்டுமல்லாமல், மிருதங்கத்தின் வரலாறு, புதுக்கோட்டை பரம்பரையின் பிற மிருதங்க வித்வான்களின் பங்களிப்பு போன்ற பல்வேறு விஷயங்களையும் பதிவு செய்கிறது இப்புத்தகம்.

Book Details
Book Title துருவ நட்சத்திரம் (பழனி சுப்ரமணிய பிள்ளை) (Thuruva Natchaththiram)
Author லலிதா ராம் (Lalitha Ram)
ISBN 9788198595454
Publisher ஜெய்ரிகி பதிப்பகம் (JAIRIGI)
Pages 224
Year 2025
Edition 1
Format Paperback
Category Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, 2025 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha