Menu
Your Cart

Malaiyalam Translation | மலையாள மொழிபெயர்ப்பு

Malaiyalam Translation | மலையாள மொழிபெயர்ப்பு
தோட்டியின் மகன்
-5 %
நவீன மலையாளப் புனைவெழுத்தில் அனல் காற்றைப் படரச் செய்த ஆரம்பகாலப் படைப்புகளில் முக்கியமானது ‘தோட்டியின் மகன்.’ தகழி சிவசங்கரப் பிள்ளை 1947இல் எழுதிய நாவல். இலக்கியத்தில் மட்டுமல்ல; சமூகப் பார்வையிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அதுவரை இலக்கியத்தில் யாரும் பார்க்காத களம்-சேரி; கேட்காத மொழி-பாமரக் கெ..
₹209 ₹220
நக்ச​லைட் அஜிதாவின் நி​னைவுக் குறிப்புகள் நக்ச​லைட் அஜிதாவின் நி​னைவுக் குறிப்புகள்
-5 %
சில ​​கோ​ழைகளின் கண்களுக்கு நாங்கள் பலமற்றவர்க​ளைப்​போல் ​தெரியலாம் மற்ற சிலர் நாங்கள் சாகசம் புரவதில் ஆர்வம் உள்ளவர்க​ளென்​றெல்லாம் பிரச்சாரம் ​செயவார்கள் இ​தெல்லாம் தவறுகள் என்ப​தை அவர்கள் மிகச் சீக்கிரமாக​வே புரிந்து​கொள்வார்கள். எங்களு​டைய சரியான பலம் இருப்பது, கிராமப்பறங்களில் வாழுகிற எங்களது உ..
₹474 ₹499
நட்சத்திரம் விழும் நேரத்தில்
-5 %
நட்சத்திரம் விழும் நேரத்தில்மனதின் பரிசுத்தம் வேண்டுகிற குரல்தான் கிரேஸியின் கதைகளுக்கு அடியில் ஓடுகிற நதி. மனித மனதில் இன்னும் கரையாமல் தேங்கியிருக்கும் கசடுகளின் கீறல்கள் இந்தக் கதைகள். நினைவின் தடாகத்தில் மிதக்கும் கசடுகளின் பாசி கிழித்து மனிதரைப் பரிசுத்தமாக்க பகிர்ந்து கொள்ளும் சொற்களால் முடிகி..
₹57 ₹60
நரக மாளிகை நரக மாளிகை
Out Of Stock
முன்னாள் ஆர்.எஸ்.எஸ் ஊழியரின் 25 வருடகால அனுபவங்களின் ஒப்புதல் வாக்குமூலம்..
₹150
நளினி ஜமீலா: ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை
-5 %
பாலியல் தொழிலாளர் அமைப்பின் தலைவியும் பாலியல் தொழிலாளியும் குறும்பட இயக்குனரும் பெண்ணியவாதியும் எழுத்தாளருமாக வாழும் நளினி ஜமீலாவின் கதை இந்நூல். குறுகிய காலத்தினுள் மிக அதிகமான வாசகர்களைச் சென்றடைந்த, தேசமெங்கும், அறிவுத் தளங்களிலும் ஊடகங்களிலும் அதிர்வுகளை ஏற்படுத்திய மலையாள சுயசரிதை நூலின் தமிழ..
₹219 ₹230
நள்ளிரவும் பகல் வெளிச்சமும்
-5 %
மனித உறவுகள் மீது சமூகத்தின் விதிகள் எவ்வாறு ஆக்கிரமிக்கின்றன என்பதை ‘நள்ளிரவும் பகல் வெளிச்சமும்’ நாவல் திறம்பட சித்திரிக்கிறது. கோபியும் பாத்துமாவும் காதலித்து உறவில் கலக்கிறார்கள். ஆனால் மதத்தின் பெயரால் அந்த உறவு வெட்டி எறியப்படுகிறது. பாத்திமா ‘வழி தவறிய பெண்’ணாகிறாள். அந்த உறவின் கனியான மொய்தீ..
₹214 ₹225
நாலுகட்டு
-5 %
நாலுகட்டு‘நாலுகட்டு’ நாவலின் ஆசிரியான திரு.எம்.டி.வாசுதேவன் நாயர் 1933-ஆம் ஆண்டு ஜீலை மாதம்15 ஆம் தேதியன்று கேரளாவின் ‘பொன்னானி’ தாலுகாவில் உள்ள கூடலூரில் பிறந்தார்.பெற்றோர் டி.நாராயணன் நாயர் - அம்மாளு அம்மா.இவர்1953 ஆம் ஆண்டு B.Sc. பட்டம் பெற்றார்.பள்ளிக்கூட ஆசிரியர், பத்திரிகை ஆசிரியர், கதாசிரியர்..
₹190 ₹200
எம்.டி. வாசுதேவன் நாயரின் ‘நாலுகெட்டு’ நாவல் வெளியான அறுபதாம் ஆண்டு இது. எழுதப்பட்டு இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் வாசக ஏற்புக்கு உரியதாகவும் இலக்கிய விவாதங்களில் எடுத்துக் காட்டப்படும் முன்னுதாரணப் படைப்பாகவும் ஆய்வுக்குக் கொள்ளப்படும் இலக்கிய ஆவனமாகவும் திகழ்கிறது. அப்புண்ணி என்ற மையப்பாத்திரத்த..
₹350
நிசப்தம்
-4 %
யாதுமற்ற தனிமையில் அமர்ந்து ரணமுலர்ந்து வடுவாகியிருக்கும் காயங்களைத் தடவிப் பார்த்துக் கொள்ளும் பெண்களின் துக்கம் நிறைந்த நிமிடங்களை இத்தொகுப்பெங்கும் பதிவு செய்திருக்கிறார். கொலை செய்யப்பட்டவனின் முகம்போல கனத்துப்போன மௌனமும், பலாத்காரம் செய்யப்பட்டவளின் காயங்கள் போல ஒற்றை வார்த்தைகள் குத்திக் கிழிந..
₹48 ₹50
நித்ய கன்னி (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)
-4 %
தகழியின் படைப்புகள், கேரள வாழ்க்கையின் ஜீவன் கொண்டவை. மாறிவரும் சமூக வாழ்க்கை மீது கலாப்பூர்வ எதிர்வினையாற்றும் அவரது நாவல்களும் கதைகளும் காலகட்டத்தின் வரலாற்றுப் பதிவாகவும் அமைகின்றன. அவருள் நிறைந்திருக்கும் அனுபவங்களின் வெளிப்பாடு இவை...
₹86 ₹90
Showing 85 to 96 of 153 (13 Pages)