Menu
Your Cart

வாழ்க்கை வரலாறு

சே வாழ்வும் புரட்சியும்
New -5 %
குறைகாண முடியாத பண்புகளும் கறை படியாத நடத்தையும் கொண்ட மனிதர் சே…..
₹94 ₹99
ஜெ ஜெ.தமிழகத்தின் இரும்புப் பெண்மணி
-4 %
Publisher: We Can Books
ஜெ.ஜெ.தமிழகத்தின் இரும்புப் பெண்மணி“உங்களுக்குப் பிறகு அ.தி,மு.கவின் தலைமைப் பொறுப்பை ஏற்கத் தகுதி உடையவர் யார்?” என்ற கேள்வி ஜெயலலிதாவிடம் கேட்கப்பட்டது.அதற்கு அவர், “அ.தி.மு.கவில் தகுதியுடையவர்கள் பலர் இருக்கிறார்கள். அதைக் கழக உடன்பிறப்புகள் முடிவு செய்வார்கள்” என்றார்...
₹86 ₹90
டாக்டர் அம்பேத்கர் வாழ்கை வரலாறு
-5 %
டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்கை வரலாறே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் காரணத்தால் அவரது வாழ்கை வரலாற்றை எடுத்துக் கூறுதல் இந்நூலுன் முக்கிய நோக்கமாகும். அம்பேத்கர் அவர்களின் வாழ்கை வரலாறே தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்ட இயக்க வரலாறாகும். தாழ்த்தப்பட்ட மக்களின் இறுதி விடுதலை எவ்..
₹143 ₹150
டூரிங் டாக்கீஸ்
-5 %
எந்நிலையிலும் வாழ்ந்த வாழ்வை, கடந்த தங்களின் வாழ்கையை மனத்திரையில் முன்னும் பின்னும் மாறி மாறி ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நீண்ட திரைப்படத்தின் ஊடாகவே தங்களின் நிகழ்கால வாழ்வை வாழும் இளம் மனிதர்குலமே. அந்தக் கனவு நனவான அடுத்தடுத்த கனவுகளை விதைத்த அதை நனவாக்கும் பாதையில் எனக்கு கிடைத்த சுவையான, அற்புத..
₹238 ₹250
தமிழ்த் திரையிசை ஆளுமைகள் 1931-2000
-5 %
தமிழ்த்திரையிசைத் துறையின் செழுமைக்கு முதன்மைக் காரணம் அதன் தன்னிகரில்லா இசைக் கலைஞர்கள். பாடகர்-பாடகியாக, இசைக் கருவிக் கலைஞர்களாக, இசையமைப்பாளர்களாகத் திறம்படச் செயலாற்றி தமிழ்த் திரையிசைத் துறையின் வளர்ச்சிக்கு வித்திட்ட இருபதாம் நூற்றாண்டின் இணையில்லா ஆளுமைகள் குறித்து அறிந்திருக்க வேண்டிய, ஆனால..
₹285 ₹300
தமிழ்ப் பெரியார்கள்
-5 %
Publisher: பரிசல்
ஜனசமூகத்தில் ஆயிரக்கணக்கில் ஊதியம் பெறுகிற உத்தியோகஸ்தர்கள் இருக்கிறார்கள். திறமையுடன் தொழில் செய்து லட்சக்கணக்கில் பணம் சேர்க்கும் புத்திசாலிகள் இருக்கிறார்கள் சபை பிரமித்துப் போகும்படியாகப் பாடும் வித்வான்கள் இருக்கிறார்கள் மேகத்தைப்போல் பொழியும் மேடைப் பிரசங்கிகளும் நமது சமாஜத்தில் இருக்கிறார்கள்..
₹95 ₹100
தலைவர் பிரபாகரன் பன்முக ஆளுமை
-5 %
Publisher: தோழமை
பிரபாகரன் என்றால் அவர் தீவிரவாதி. பயங்கரவாதி, போராளி. ஈவு இரக்கமற்ற கொலையாளி, இரத்த வெறி பிடித்து அலைபவர். சமரசத்தையும், சமாதானத்தையும், சன்மார்க்கத்தையும் மறுப்பவர்: கல்நெஞ்சம் படைத்தவர், ஹிட்லர், முசோலினி வகையறாக்களின் வழி. வந்தவர் என்றெல்லாம், கொடுமை வடிவங்களில் படைத்துக் காட்டப்பட்டது உண்டு. ஓவி..
₹238 ₹250
நடிகையர் திலகம் சாவித்திரி
-5 %
Publisher: தோழமை
எவ்வளவு உயரத்தில் சினிமா ஒருவரைத் தூக்கி நிறுத்துகிறதோ அதைவிடப் பல மடங்கு கீழே தூக்கியும் எறிந்துவிடும். இதற்கு உதாரணம் சாவித்திரியின் வாழ்க்கை. திரைப்படங்களில் தனது அபாரமான நடிப்புத் திறமையால் நடிகையர் திலகமாக சாவித்திரியை மக்களுக்குத் தெரியும். ஆனால், படத் தயாரிப்பாளராக, இயக்குநராக, நெருக்கடியான ந..
₹214 ₹225
நிஜாமுத்தீன் அவ்லியா
-5 %
முக்கியமான இந்திய சூஃபிகள் பலர் இன்னமும் அறியப் ப்டாமலேயெ இருக்கிறார்கள் ஹஸ்ரத் நிஜாமுத்தீன் அவ்லியா அவர்களுள் ஒருவர் ஒரு மனிதர் ஒரே நேரத்தில் ஏதுமற்ற ஏழையாகவும் வனம் கொழிக்கும் அரசனாகவும் இருக்க முடியுமா ஒரே நாரத்தில் ஒருவை கொடுப்பவராகவும் பெருபவராகவும் இருக்க முடியுமா கொலைப்பட்டினி கிடக்கும் மனித..
₹114 ₹120
நிலமடந்தைக்கு...
-5 %
திருவள்ளூர் அருகே தேவர்கண்ட நல்லூரை அடுத்த மேப்பலூர் கிராம நிலத்தை இலங்கை விஸ்வலிங்கம் வைத்தீஸவரர் கோயிலுக்கு எழுதி நில உச்சவரம்பில் இருந்து தப்பி அனுபவித்து வந்த நில உடமையாளர்களிடையே பங்காளி சண்டை மூண்டது நிலப் பிரச்சனை உச்ச நீதிமன்றம் சென்றது நீதிமன்றமோ மாயவரம் வழக்கறிஞர் அய்யரை ரிசீவராக் நியமித்த..
₹95 ₹100
Showing 37 to 48 of 83 (7 Pages)