Menu
Your Cart

பாடல்கள்

ஒலிச்செல்வம்
-5 %
நூலாசிரியர் தனிப்பாடல்களின் கலையின்பத்திலே மிக நன்றாகத் திளைத்தவர். "தமிழிலே உள்ள தனிப் பாடல்களைப் படித்து அனுபவிக்க ஒரு ஆயுள் காணாது நமக்கு" என்று தம்முடைய ஆசையைப் புலப்படுத்தி நம் உள்ளத்தில் ஆர்வத்தைத் தூண்டுகிறார். கவிஞருடைய அம்பறாத் தூணியில் மிகச்சிறந்த அம்பாகப் பயன்படுவது உவமையே என்பதை ஒரு கட்ட..
₹124 ₹130
காரைக்காலம்மையார் பாடல்கள்
-4 %
சங்க காலத்திற்குப் பின்னர் கி.பி. ஏழாம் நூற்றாண்டில்தான் காரைக்காலம்மையார் என்ற பெண் எலுதிய பாடல்கள் நமக்குக் கிடைக்கின்றான. காரைக்காலம்மையார் எழுதியுள்ள ‘மூத்த திருப்பதிகம்’ அளவில் சிறியதெனினும் அழுத்தமான உணர்ச்சிகளின் தொகுப்பாகக் கவித்துவச் செழுமையுடன் தனித்து விளங்குகிறது. அமானுஷ்யமான பேயின் தோற்..
₹67 ₹70
சிறுவர் கதைப்பாடல்கள்
-5 %
நாட்டுபுறக் கதைப்பாடல்கள் தொடங்கி அறிவியல் கதைப்பாடல்கள் வரையிலான ஏழு பிரிவுகளைக் கொண்ட இத்தொகுப்பு சிறுவர்களுக்கும் , பெரியவர்களுக்கும் , ஆய்வாளர்களுக்கும் , படைப்பாளர்களுக்கும் உதவும் வகையில் நிரல்படுத்தப்பெற்றிருக்குறது...
₹219 ₹230
தமிழர் நாட்டுப் பாடல்கள்
-5 %
Tamizhar Naatu Padalgal (தமிழர் நாட்டுப் பாடல்கள்) is a collection of Tamil Folk Songs in Villages at various genre. 1. Deivangal (தெய்வங்கள்) 2. Mazhaiyum Panchamum (மழையும் பஞ்சமும்) 3. Thalattu (தாலாட்டு) 4. Vilaiyattu (விளையாட்டு) 5. Kadhal (காதல்) 6. Thirumanam (திருமணம்) 7. Kudumbam (குடும்பம..
₹451 ₹475
பாட்டுச் சாலை
-5 %
‘வண்ணத்திரை’ சினிமா வார இதழில் சுமார் இரண்டு வருடகாலம் தொடர்ச்சியாக வெளிவந்த தொடரின் நூல் வடிவம் இது.சினிமாத்துறையில் இருப்பவர்களே அறியாத பல அரிய தகவல்களை தேடித்தேடி தொகுத்திருக்கிறார் மூத்த சினிமா நிருபரான நெல்லை பாரதி. தமிழ் திரையிசைத் துறையை கேப்ஸ்யூல்  வடிவில் இந்நூலில் அடக்கியிருக்கிறார் என்பது..
₹333 ₹350
Showing 1 to 7 of 7 (1 Pages)