Publisher: நற்றிணை பதிப்பகம்
பனைமரச்சாலை என்பது ஒரு போதகரின் பனை மேலுள்ள விருப்பத்தால் நிகழ்ந்த ஒரு புனித பயணம். தான் பணி செய்யும் மும்பையிலிருந்து தனது சொந்த ஊரான நாகர்கோவில் வரை இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் ஒரு பயணியின் சாகசம். நமது பொது விழிகளிலிருந்து மறைந்துபோன பனையும் பனைசார்ந்த கலாச்சாரமும் பிரம்மாண்டமாக மீண்டெழும்படிய..
₹475 ₹500
Publisher: காக்கைக் கூடு பதிப்பகம்
வேடந்தாங்கல், வடூவூர், வேட்டங்குடி, பழவேற்காடு, திருவில்லிபுத்தூர் காப்பிடம் என தமிழகத்தின் பழமையான, முக்கியத்துவம் வாய்ந்த காப்பிடங்களுக்குச் சென்று வந்த அனுபவத்தை படிக்கும் அறிமுக வாசகர்களுக்கு பறவைகள் குறித்த எளிமையான அறிமுகத்தை நூலாசிரியர் கொடுக்கிறார்.
சென்னையில் கண்டுகளித்த வலசைப் பறவையான சூர..
₹143 ₹150
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
பெருமைகளைப் பற்றிப் பேசுகிறபோது, அதன் சிறுமைகளைப் பற்றியும் பேசத்தான் வேண்டும். பிரான்சு அப்பழுக்கற்ற நாடு அல்ல. 30 ஆண்டுகால பிரான்சு வாழ்க்கை பல ஏமாற்றங்களையும் தந்துள்ளது. அரசுக்குமேல் அதிகாரம் படைத்திருந்த மதத்தை எதிர்த்து சுதந்திரத்தின் மேன்மையை ருசிக்கவைத்த வொல்தேர் பிறந்த மண்ணில்தான் அச் சுதந்..
₹119 ₹125
Publisher: இந்து தமிழ் திசை
அப்படித்தான் காஷ்மீர் முதல் காஞ்சிபுரம் வரை 17 ஆண்டுகால பயணமாக அது உருவெடுத்தது. வெறும் சென்றோம், ஊர் சுற்றினோம் என்றில்லாமல் தான் கடந்து வந்த பாதையை முறையாகத் தொகுத்து ஆவணப்படுத்தி வரலாற்றில் தனக்கென தனித்துவமான இடம்பிடித்துச் சென்றார். இதுபோன்று வரலாற்று நெடுகிலும் அபாரமான பயணங்களை மேற்கொண்ட ஆளுமை..
₹171 ₹180
Publisher: வம்சி பதிப்பகம்
அதியசங்களைத் தேடும் கண்களும், அன்றாட வாழ்க்கையிலிருந்து விடுபடமுடியாத மனதும் கொண்ட ஒருவரின் அனுபவங்களாக இந்தப் பயணப்பதிவுகள் உள்ளன. சீனா, ஆசியா, ஆர்மீனியா, கென்யா, துபாய், பாலைவனங்கள் மற்றும் கேரளா என சுற்றி திரிந்து பல அனுபவங்களை கொண்டு வந்து சேர்த்திருக்கும் தொகுப்பு...
₹266 ₹280
Publisher: சந்தியா பதிப்பகம்
உலகப் பயணியர் பட்டியலில் பிரெஞ்சு நாட்டுப் பயணியான பெர்னியருக்கு முக்கியமான இடமிருக்கிறது. மிகச்சிறிய வயதிலேயே பெற்றோரை இழந்தவர். சொந்தக்கார் ஒருவரின் ஆதரவில் வளர்ந்து பள்ளிக்கல்வியை முடித்தார். பிறகு சொந்த முயற்சியில் பெர்னியர் மருத்துவம் படித்தவர். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் இந்தப் படிப்பும் ..
₹570 ₹600