Publisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்
ஐங்குறுநூறு எட்டுத்தொகை என வழங்கும் தொகுப்பு நூல்களுள் ஒன்று. இதிலுள்ள பாடல்கள் சங்க காலத்தைச் சேர்ந்தவை. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, என்னும் ஐந்து நிலம் சார்ந்த திணை ஒவ்வொன்றிற்கும் நூறு பாடல்கள் வீதம் இந் நூலில் ஐந்நூறு அகத்திணைப் பாடல்கள் உள்ளன. இது 3அடி சிற்றெல்லை 6 அடி பேரெல்லை ஆகு..
₹855 ₹900
Publisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்
அய்ங்குறுநூறு - மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் அய்ந்து திணைகளுக்கும் திணைக்கு நூறு செய்யுள்களாக மொத்தம் அய்ந்நூறு செய்யுள்களைக் கொண்டு விளங்குகிறது. மருதத்திணையினை ஓரம் போகியாரும்; நெய்தல் திணையின் அம்மூவனாரும்; குறிஞ்சித் திணையினைக் கபிலரும்; பாலைத்திணையினைப் பேயனாரும் பாடியுள்ளனர்..
₹570 ₹600
Publisher: இலக்கியா பதிப்பகம்
7 ஆண்டுகள் ஆய்வுக்குப் பின் சிலப்பதிகாரத்தை புதிய பார்வையில் புத்தம் புதிய கோணத்தில் காரண காரியங்களுடன் சங்ககால ஐந்திணை வாழ்வியல் அத்தனையையும் உள்ளடக்கி,.தமிழரின் காதலும் வீரமும் செறிந்த வாழ்க்கையை வியத்தகு பல அரிய செய்திகள் ஒவ்வொன்றுக்கும் சான்றுகளுடன் கூறியிருப்பதுடன் ஒரே மூச்சில் படிக்கத் தூண்டும..
₹418 ₹440
Publisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்
சீவகன் காவியத் தலைவன் அவனைச் சிந்தா மணியே என்று அவன் தாய் அவன் பிறந்தபோது அழைத்தாள்; அதனால் இந்நூலுக்கு ‘சீவக சிந்தாமணி’ என்று பெயர் வழங்குகிறது.
இதன் ஆசிரியர் திருத்தக்க தேவர் ஆவார். அவர் ஒரு சமணத் துறவி என்று அவருக்கு முத்திரை குத்தப்பட்டிருக்கிறது. இந்தக் காவியத்தைப் பொருத்தவரை அவர் இளங்கோவடிகள்..
₹950 ₹1,000