Feminism | பெண்ணியம்
Publisher: Her Stories Publication
‘மாதவிடாய்'. 'ஜாதிகள் இருக்கேடி பாப்பா' போன்ற பெண்களின் களத்தில் ஆழ அகலத்தை வெளிக்கொணரும் ஆவணப் படங்களை இயக்கியிருக்கிறார். சமூகச் செயற்பாட்டாளர். சிறந்த பெண்ணிய சிந்தனையாளர். அரசுப் பணியிலிருந்து விருப்ப ஓய்வுபெற்ற தோழர் கீதா. சமூக வலைத்தளங்களிலும் தன் காத்திரமான ஆக்கப்பூர்வமான எழுத்தால் சீர்திருத்..
₹152 ₹160
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
ஆண்பால், பெண்பால் என்னும் இருமையை மீளுருவாக்கம் செய்கின்ற பாலியல் அதிகாரம் தனித்த ஒன்றல்ல; சாதி, சமயம், தேசம் முதலியவற்றின் சொல்லாடல்களுடனும் அவற்றின் அதிகார விசைகளுடனும் இணைந்தும் விலகியும் செயல்படுவது அது. பின்னிப் பிணைந்திருக்கும் இந்த அதிகார விசைகளையும் அவற்றுக்குச் சவால்விடும் வகையில் சமூகத்தில..
₹152 ₹160
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
சாதி, பாலினம் ஆகியவை சார்ந்து இந்துத்துவத்தின் கண்ணோட்டத்திலும் அணுகுமுறையிலும் உள்ள பிரச்சினைகளின் வேர்கள் இந்து மதத்தில் இருப்பதைப்
பலரும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். 'இந்தியாவில் சாதி' என்னும் நூலை அம்பேத்கர் எழுதும்போது இந்துத்துவம் பெரும் அரசியல் சக்தியாக வளர்ந்திருக்கவில்லை.
சாதியத்தின் வேர..
₹190 ₹200
Publisher: விடியல் பதிப்பகம்
இரண்டாம் அலைப் பெண்ணியத்தின் பல்வேறு கோட்பாடுகளை முன்வைத்த படைப்புகளைப் போல இந்நூல் இல்லாமல் ஆண், பெண் பால்களின் மலட்டுத்தனம், காயடிப்பு, நபும்சகம் ஆகிய சிதைவுகளை வலியுறுத்திக் கூறுகிறது...
₹190 ₹200
Publisher: விடியல் பதிப்பகம்
பெண் எனும் பொருள்(விற்பனைக்கு: பெண்கள்,குழந்தைகள்):நான் இந்த நூலை எழுதி முடிப்பதற்குள், இடையிடையே நிறுத்திவிட்டு, பாதிக்கப்பட்டவர்களை நான் சந்தித்து உரையாடி அவர்களின் கதைகளைக் கேட்டபோது அவர்கள் எனக்கு ஆசையாய் கொடுத்த நினைவுப் பரிசுகளையும், வரைந்து கொடுத்த சித்திரங்களையும், அவர்களின் புகைப்படங்களையு..
₹333 ₹350
Publisher: நன்செய் பதிப்பகம்
இந்நூல்:
உலக ஜனத் தொகையில் ஒரு பாதியாய் மக்களின் தோற்றத்திற்கு நிலைக்களனாய் விளங்கும் பெண்ணுலகு கற்பு, காதல், விபச்சாரம், கைம்மை, சொத்துரிமை இன்மை முதலிய கட்டுப்பாட்டு விலங்குகளால் தளையப்பட்டுள்ளதை சுட்டுகிறது.
மூடநம்பிக்கையால் அல்லற்பட்டு வரும் பெண்களின் விடுதலைக்கும் வருங்கால மக்களின் பகுத்தறிவு..
₹200
Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
இந்நூல் - உலக ஜனத் தொகையில் ஒரு பாதியாய் மக்களின் தோற்றத்திற்கு நிலைக்களனாய் விளங்கும் பெண்ணுலகு கற்பு, காதல், விபச்சாரம், கைம்மை, சொத்துரிமை இன்மை முதலிய கட்டுப்பாட்டு விலங்குகளால் தளையப்பட்டுள்ளதை சுட்டுகிறது.மூடநம்பிக்கையால் அல்லற்பட்டு வரும் பெண்களின் விடுதலைக்கும் வருங்கால மக்களின் பகுத்தறிவு வ..
₹95 ₹100