Publisher: நீலம் பதிப்பகம்
நீலம் ஏப்ரல் இதழ் தலித் வரலாற்று மாதச் சிறப்பிதழாக வெளிவரவிருக்கிறது. முக்கியமான கட்டுரைகள், தலித் வரலாற்றுக் குறிப்புகள், பரவலாக அறியப்படாத ஆளுமைகள் பற்றிய அறிமுகம் என இவ்விதழ் ஓர் ஆவணம். தலித் வரலாற்று மாத கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாக ஏப்ரல் இதழ் வெளி வந்துள்ளது...
₹95 ₹100