-5 %
இந்தியப் புரட்சிப் பாதை - சுந்தரய்யா சிந்தனைகள்
₹618
₹650
- Edition: 1
- Year: 2022
- ISBN: 9788195011681
- Page: 636
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சிந்தன் புக்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
'மார்க்சியம் - லெனினியம்' நடைமுறைக்கான சித்தாந்தம். அதை நடைமுறைப் படுத்தும்போது, அவ்வப்போது நிலையான, சீர்தூக்கிய மீளாய்வுகளுடன் மதிப்பீடு செய்ய வேண்டும். நடைமுறை அனுபவ மதிப்பீடுகளின் அடிப்படையில் சித்தாந்தம் மேம்படுத்தப்படும். அந்த வகையில் 'மார்க்சியம் லெனியம்' ஒரு வளரும் சித்தாந்தம்.
தோழர் சுந்தரய்யா இந்தியப் புரட்சி இயக்கத்தின் சித்தாந்தத் தலைமையாக மட்டுமின்றி நடைமுறையிலும் முன் நின்று வழி நடத்தியதில் முக்கியமான தலைவர் ஆவார். இந்தியப் புரட்சிப்பாதையைப் பற்றி வேறு எவரையும்விட அதிகமாக எழுதிப் பதிவிட்டு, ஆவணப்படுத்தியவர் தோழர் சுந்தரய்யாதான் என்று துணிந்துக் கூறலாம்.
| Book Details | |
| Book Title | இந்தியப் புரட்சிப் பாதை - சுந்தரய்யா சிந்தனைகள் (Indhiya puradchi pathai) |
| Author | கே.பாலச்சந்தர் (Ke.Paalachchandhar) |
| Translator | க.மாதவ் (K.Madhav) |
| ISBN | 9788195011681 |
| Publisher | சிந்தன் புக்ஸ் (Chinthan Books) |
| Pages | 636 |
| Published On | Dec 2021 |
| Year | 2022 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | History | வரலாறு, Biography | வாழ்க்கை வரலாறு, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள் |