Menu
Your Cart
Due to COVID-19, the orders will be delayed. The orders will be processed based on the stock availability. Thank you for the patience!

இந்து மதமும் அம்பேத்கரும் பெரியாரும்

இந்து மதமும் அம்பேத்கரும் பெரியாரும்
இந்து மதமும் அம்பேத்கரும் பெரியாரும்
பசு.கெளதமன் (ஆசிரியர்)
₹40
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

இந்து மதமும் அம்பேத்கரும் பெரியாரும்

காந்தியாருக்கும், பெரியாருக்கும் உறவு இருந்தது. இந்து மதமும் அதன் அடிப்படையான வர்ணாஸ்ரம தர்மமும்தான் அந்த உறவு ‘உரசலாவதற்கான மையப்புள்ளியாக’ மாறியது. அதே இந்து மதமும், வர்ணாஸ்ரம தர்மமும் அதன் கட்டமைப்பான சாதியும் அவற்றை ஒழிப்பதற்கான போராட்டக்களமும்தான் பெரியாரையும், டாக்டர் அம்பேத்கரையும் ஒன்றிணைத்த மையப்புள்ளியாகவும் மாறியது.


Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான்ஈ.வெ.ராமசாமி என்கிற நான் திராவிட சமுதாயத்தை திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாய் இருப்பவன்...
₹850
இந்து மதமும் காந்தியாரும் பெரியாரும்காங்கிரசை, ‘மகாத்மா காங்கிரசு’ என்று மாற்றப்பட வேண்டும் என்றவர். மகாத்மா என்றே எழுதியவர், பேசியவர் ஒருகட்டத்தில் தோழர் காந்தி என்று அழைக்கின்றார், எழுதுகின்றார். ‘மகாத்மா’ - சாதாரண ஆத்மாவாகக் கூட அல்ல, சண்டித்தன ஆத்மாவாக அடையாளங் காட்டப்படுகின்றார். காங்கிரசையும்,..
₹25