Menu
Your Cart

இந்துக்கள் ஒரு மாற்று வரலாறு

இந்துக்கள் ஒரு மாற்று வரலாறு
-5 %
இந்துக்கள் ஒரு மாற்று வரலாறு
₹855
₹900
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

இந்துக்கள் ஒரு மாற்று வரலாறு

இந்த நூல் 2016-ஆம் ஆண்டிற்கான விகடனின் சிறந்த கட்டுரை தொகுப்பு விருதினை பெற்ற நூல்

"வியப்பையும் உந்துதலையும் உருவாக்கக்கூடிய, பகட்டில்லாத இந்தப் படைப்பு அதன் அளவில் ஒரு நினைவுச்சின்னம் என்றே சொல்ல வேண்டும்."டோணிகரின் அற்புதமான இந்தப் புத்தகம் ஒரு பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறது. இதற்கு முன்னர், இப்படி ஒரு புத்தகத்தை எழுத முடியும் என்று யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்... பரிவுணர்வும் பச்சாதாபமும் கொண்டு, நகைத்திறனுடனும், சொல்நயத்துடனும் அவர் எழுதியிருக்கும் தி ஹிந்துஸ் நிச்சயம் ஒரு சிறந்த புத்தகம்."



Book Details
Book Title இந்துக்கள் ஒரு மாற்று வரலாறு (Indhukkal oru maatru varalaaru)
Author வெண்டி டோனிகர் (Vendi tonikar)
Translator க.பூர்ணச்சந்திரன் (K.Poornachandran)
ISBN 9789384646646
Publisher எதிர் வெளியீடு (Ethir Veliyeedu)
Pages 903
Year 2016
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இ​​தோ க​டைசியாக, மிக எச்சரிக்​கையாகவும் எழுதப்பட்ட ஒரு நாவல். தனது அறிவார்த்தமான மனத்​தை நயமிக்க மிக ​வேகமான உ​​ரைந​டையில் ​சொல்கிறது. -​டெஹல்கா ஒரு மிக ​நேர்த்தியான தளத்தில், இந்த நூலிலுள்ள எல்லா மனிதர்களு​​மே ​கோமாளித்தனமாகப் பார்க்கப்படலாம், நாம் எல்​லோரு​மே இறுதியாக அப்படித்தான் இருக்கின்​றோம். ..
₹333 ₹350
1947 ஆகஸ்டு 15 அன்று சரியாக நள்ளிரவில் – இந்தியாவின் சுதந்திரமடைந்த துல்லியமான கணத்தில் – பிறந்த குழந்தையான சலீம் சினாய் பத்திரிகைகளால் கொண்டாடப்படுகிறான், பிரதமர் நேருவினால் வரவேற்கப்படுகிறான். ஆனால் பிறப்பினால் விளைந்த இந்த ஒருங்கிணைவு, சலீம் ஏற்கத் தயாராயில்லாத பல விளைவுகளைக் கொண்டிருக்கிறது: அவன..
₹760 ₹800
இந்தியாவின் எல்லைகளிலிருந்து போர் அதன் இதயத்திலுள்ள காடுகளுக்குப் பரவிவிட்டது. இந்தியாவின் சிறப்புமிக்க எழுத்தாளர் ஒருவரால் அபாரமான பகுப்பாய்வையும் படைப்பூக்கம்கொண்ட செய்திப் பதிவையும் இணைத்து எழுதப்பட்டது ‘நொறுங்கிய குடியரசு’. உலக வல்லரசாக எழுச்சி பெற்று வருகின்ற இந்தியாவின் முன்னேற்றம், வளர்ச்ச..
₹280 ₹295
காஷ்மீரில் பிரிவினைவாத இயக்கம் 1989இல் வெடித்தபோது பஷரத் பீர் பதின்வயதுகளில் இருந்தவர். பின் வந்த ஆண்டுகளில் பாதுகாப்பு வேண்டி, பீர் அலீகட்டிற்குப் படிக்க அனுப்பப்பட்டார். பின்னர் தில்லியில் பத்திரிகைப் பணி ஏற்றார். ஆனால், கோபமுற்ற, மேன்மேலும் மூர்க்கமாகிய, துணையற்றுப்போன காஷ்மீர் அவரிடமிருந்து ஒ..
₹214 ₹225