-5 %
Available
இந்தியப் பொருளாதாரமும் அறைகூவல்களும்
முனைவர் பு.அன்பழகன் (ஆசிரியர்)
₹304
₹320
- Edition: 1
- Year: 2022
- Page: 336
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
“இந்தியப் பொருளாதாரமும் – அறைகூவல்களும் என்ற நூலினைச் சிறந்த முறையில் எழுதியுள்ள முனைவர் பு . அன்பழகன், எனது மாணவர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்று தமிழ்நாடு அரசின் புள்ளி இயல் துறையில் உதவி ஆய்வாளராக இணைந்து புள்ளியியல் நுட்பங்களையும் கற்றறிந்தவர். பின்பு, அரசு தேர்வு வாரியத்தின் வழியாகப் பொருளாதாரத் துறையில் உதவிப் பேராசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆசிரியர் பணியில் சேர்ந்தவுடன் என்னிடம் முனைவர் பட்டத்திற்கான ஆய்வினை மேற்கொண்டார். இந்தியப் பொருளாதாரத்தின் போக்குவரத்துத்துறை ஒரு கட்டமைப்புத் துறையாகவும், வளர்ச்சிக்கு வித்திடும் துறையாகவும் அமைந்திருக்கிறது.
| Book Details | |
| Book Title | இந்தியப் பொருளாதாரமும் அறைகூவல்களும் (india-porulatharamum-araikoovalgalum) |
| Author | முனைவர் பு.அன்பழகன் |
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| Pages | 336 |
| Published On | Apr 2022 |
| Year | 2022 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Essay | கட்டுரை, Economics | பொருளாதாரம், 2022 Release |