Menu
Your Cart

இந்தியாவின் தேசிய இனச்சிக்கலும் ஆளும் வர்க்கங்களும்

இந்தியாவின் தேசிய இனச்சிக்கலும் ஆளும் வர்க்கங்களும்
-5 %
இந்தியாவின் தேசிய இனச்சிக்கலும் ஆளும் வர்க்கங்களும்
சுனிதா முமார் கோஷ் (ஆசிரியர்), திருமலை (தமிழில்)
₹76
₹80
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்தியாவில் சில தேசிய இனங்கள் தனி நாடுகளை உருவாக்கிக் கொள்ள முடியாத அளவிற்கு மிகச் சிறியனவாக உள்ளன. அவை கலாச்சார -தேசிய சுயாட்சியை அனுபவிப்பதோடு லெனின் கூறியபடி, உண்மையான ஸ்தல சுயாட்சியை அனுபவிப்பவையாகும் இருக்க வேண்டும்.அவர்களுக்குச் சொந்தமான -ஜனநாயகமான - சுயமான அரசாங்கத்தை உருவாக்கிக் கொள்ள சுயாட்சிப் பிரதேசங்கள் நிச்சயமாக இருக்க வேண்டும். மார்க்கம்,ஏங்கல்ஸ் போலந்து, அயர்லாந்து போன்ற நாடுகளின் சுதந்திரப் போராட்டங்களை ஆதரித்தனர். ஒடுக்கப்பட்ட நாடுகள் பிரிந்து செல்வதென்பது கூட்டமைப்பை உருவாக்கத்தான். பிரிவினைக்கான நோக்கில் அல்ல. பொருளாதார, அரசியலில் ஒருமித்த கவனம் செலுத்துவதற்குத்தான். அத்தகைய ஒருமித்தத் தன்மை ஜனநாயக அடிப்படையில் அமைய வேண்டுமென்று மார்க்ஸ் நினைத்தார் என்று லெனின்  கூறுகிறார்.
Book Details
Book Title இந்தியாவின் தேசிய இனச்சிக்கலும் ஆளும் வர்க்கங்களும் (Indiavin Dhesiya Inasikkalum Aalum Varkangalum)
Author சுனிதா முமார் கோஷ் (Sunitha Mumaar Ghosh)
Translator திருமலை (Thirumalai)
Publisher அலைகள் வெளியீட்டகம் (Alaikal Veliyeetagam)
Pages 72
Published On May 1997
Year 2009
Category Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author