Menu
Your Cart

இந்திரா பார்த்தசாரதி

அக்னி..
₹90 ₹95
ஆகாசத் தாமரை..
₹119 ₹125
சிறுகதைக்கும், கவிதைக்கும் அடிப்படையில் ஓர் ஒற்றுமை உண்டு. இரண்டுமே ஒரே வகையில், "சிந்தனையின் நடை" (Style in thinking) ஏற்படுகின்ற ஏதோ ஒரு நிகழ்ச்சி, அற்புதமான ஒரு கணத்தில் படைப்பாளியின் சிந்தனையில் விளக்கேற்றி வைக்கின்றது. இந்த அனுபவம் அப்படைப்பாளியின் பாரம்பரிய மரபு அணு, உளவியல் பரிணாமம், சமூக உறவ..
₹466 ₹490
இலக்கியம் தனி மொழியன்று. உரையாடல். உரையாடல் எனும் போது, நடையைப் பொருத்த விஷயம். நடை என்பது சிந்தனையின் நிழல். காற்றாடி பறப்பதற்கு எதிர்க்காற்று தேவைப்படுவது போல் படைப்பாளிக்கு ஒரு வாசகன் தேவை. "நான் எனக்காக எழுதுகின்றேன்" என்று சொல்வதெல்லாம், தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வதாகும். இலக்கியம், மனிதன் சமுத..
₹494 ₹520
இந்திரா பார்த்தசரதியின் அனைத்து நாடகங்களையும் கொண்ட முழுத் தொகுப்பு இது. இந்தக் கணம் பார்த்து, அடுத்தக் கணம் நினைவை விட்டு அகன்றுவிடும் நாடகங்கள் மலிந்த காலத்தில், எந்தக் காலத்துக்கும் பொருந்தும் தன்மை கொண்டது, இந்நாடகங்களின் தனிச்சிறப்பு. தமது ‘ராமானுஜர்' நாடகத்துக்காகப் பெருமைக்குறிய சரஸ்வதி சம்மா..
₹665 ₹700
ஐந்தாண்டுகாலம் போலந்தில் இருந்தவர் இந்திரா பார்த்தசாரதி. அந்த ஐந்தாண்டுகளும் பிரச்னைக்குரிய காலம்தான். ஒன்றல்ல, இரண்டல்ல, அவரது நூற்றுக்கணக்கான விநோத அனுபவங்கள் மற்றவ்களுக்கு சுலபத்தில் கிடைக்காதவை. ஐரோப்பிய அரசியல், ஒரு புதுப் பரிமாணம் எடுத்துக்கொண்டிருந்த எண்பதுகளில், போலந்து சந்தித்த மக்கள் புரட்..
₹133 ₹140
'நமது பள்ளிக்கூட சரித்திரப் புத்தகங்கள் சொல்கிற வரலாறுதான் சரியென்றால், மொகலாய மன்னர்களுள் ஔரங்கசீப் ஒரு வில்லன். ஒரு மதத்துவேஷி. ரசனையற்றவர். சங்கீதம் பிடிக்காது. எந்தக் கலையும் பிடிக்காது. போர் வெறியர். சீக்கியர்களைத் தேடித்தேடி சீவித்தள்ளியவர். எல்லை விஸ்தரிப்புக்காகவே வாழ்ந்து, கிழடு தட்டிப்போய்..
₹190 ₹200
ஒரு எழுத்தாளனின் மிகப் பரந்துபட்ட அக்கறைகளுக்கும் தேடல்களுக்கும் சாட்சியமாகத் திகழ்கிறது இந்திராபார்த்தசாரதியின் இந்தக் கட்டுரைத் தொகுப்பு. ஓராண்டாக உயிரோசை இணைய வார இதழில் அவர் எழுதிய இந்தப் பத்தி, சங்க இலக்கியம் வெளிப்படுத்தும் தமிழ் வாழ்வின் சாரம், இந்திய இலக்கியத்தின் போக்குகள், உலக இலக்கிய தரிச..
₹95 ₹100
சுதந்திரப் போராட்டக் காலத்தில் இந்தியாவின் சமூக- அரசியல் களங்களில் நிலவிய விழுமியங்கள் சுதந்திரத்திற்குப் பிறகு பெருமளவில் மாறியது குறித்து இந்திய மொழிகளில் பல்வேறு படைப்புகள் வந்திருக்கின்றன. கலைந்துபோன மகோன்னதக் கனவுகள் குறித்த கவலையைத் தன் படைப்புகளில் கையாண்டிருக்கும் இந்திரா பார்த்தசாரதி,சுதந்த..
₹181 ₹190
காலவெள்ளம்..
₹204 ₹215
Showing 1 to 12 of 32 (3 Pages)