-5 %
Available
இந்தியாவும் பிரிட்டிஷ் ஆட்சியும் (1919-1947)
Categories:
Translation | மொழிபெயர்ப்பு
₹1,140
₹1,200
- Year: 2008
- Language: தமிழ்
- Publisher: விடியல் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்தியாவில் நிலவும் உற்பத்தி முறை என்ன? என்னென்ன வர்க்கங்கள் நிலவுகின்றன? விடுதலைக்கான இலக்கு எது? தேசிய இயக்கங்கள், தேசவிடுதலை சக்திகள் என நாம் புரிந்துகொண்டவை சரியானதுதானா? என கடந்த எண்பது ஆண்டுகளாக பொதுஉடைமையாளர்களிடையே தீவிரமான சர்சைகள் நடந்து கொண்டு இருக்கின்றன. இந்த நூல் புரட்சியாளர்களிடையே நிலவும் மாறுபட்ட கருத்துகளை தெளிவாக்கிக்கொள்ள மேலும் ஒரு ஆயுதமாக இருக்கமுடியும்.
| Book Details | |
| Book Title | இந்தியாவும் பிரிட்டிஷ் ஆட்சியும் (1919-1947) (Indiyaavum British Aatchiyum 1919 1947) |
| Author | சுனிதி குமார் கோஷ் (Sunidhi Kumaar Kosh) |
| Translator | சிங்கராயர் (Singarayar) |
| Publisher | விடியல் பதிப்பகம் (Vidiyal Pathippagam) |
| Pages | 0 |
| Year | 2008 |
| Category | Translation | மொழிபெயர்ப்பு |