Menu
Your Cart

இந்தியாவில் சாதிகள்

இந்தியாவில் சாதிகள்
New -5 %
இந்தியாவில் சாதிகள்
அம்பேத்கர்/B.R.Ambedkar (ஆசிரியர்)
₹152
₹160
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
உங்களுடைய சமூக அமைப்பை மாற்றாமல் நீங்கள் சிறிது கூட முன்னேற்றம் காண முடியாது. தற்காப்புக்கோ அல்லது போர் தொடுப்பதற்கோ மக்களை ஒன்றுதிரட்ட முடியாது. சாதியை அடிப்படையாக வைத்த நீங்கள் எதையும் உருவாக்க முடியாது. தேசிய இனத்தை உருவாக்க முடியாது. ஒரு ஒழுக்கப் பண்பை உருவாக்க முடியாது. சாதியை அடிப்படையாக வைத்து நீங்கள் எதை உருவாக்கினாலும் அது உடைந்து சிதறி உருப்படாமற் போகும்.
Book Details
Book Title இந்தியாவில் சாதிகள் (Indiyavil Sathikal)
Author அம்பேத்கர்/B.R.Ambedkar
ISBN 9789349539013
Publisher மீ வெளியீடு (Mee Veliyeedu)
Year 2025
Edition 1
Format Paper Back
Category Dalitism | தலித்தியம், Essay | கட்டுரை, 2025 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha