New
-5 %
இன்றோடு நான்
சித்து பிரவீன் (ஆசிரியர்)
₹152
₹160
- Edition: 1
- Year: 2026
- ISBN: 9788198484901
- Page: 100
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சிறகு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பொதுவாக ஒரு புதிர் கேள்விக்கு பதிலை தேட ஆழ்ந்து சிந்திப்பது வழக்கம் அப்படி பல மணி நேரம் சிந்தித்த பின்பு விடை கையில் வந்தால் அந்த சந்தோஷம் சொல்லவா வேண்டும். அப்படி புதிர் கேள்விகள் ஆயிரம் ஆனால் பதில் ஒன்று தான், அந்த ஒரு பதிலை எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாத ஒரு துப்பறிவாளன் தேடிப்பிடிப்பதே இந்த "இன்றோடு நான்"
ஒரு கொடூர தொடர் கொலையாளியை எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாத துப்பறிவாளன் மற்றும் அவன் உதவியாளர் தேடி பிடிக்கும் புலனாய்வு கதை தான் இந்த "இன்றோடு நான்" புத்தகம்
| Book Details | |
| Book Title | இன்றோடு நான் (Indrodu Nan) |
| Author | சித்து பிரவீன் |
| ISBN | 9788198484901 |
| Publisher | சிறகு பதிப்பகம் (Siragu Pathippagam) |
| Pages | 100 |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Novel | நாவல், Crime - Thriller | க்ரைம் - த்ரில்லர், 2026 New Releases |