-5 %
இன்றும் வாழும் தெருக்கூத்து
பி. ஜே. அமலதாஸ் (ஆசிரியர்)
Categories:
Art | கலை
₹133
₹140
- Year: 2009
- Page: 188
- Language: தமிழ்
- Publisher: வம்சி பதிப்பகம்
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தெருக்கூத்து கலைமீதும் தெருக்கூத்துக் கலைஞர்களுடனான உறவின் மிகுதியலும் சில கருத்துகளை வெளிப்படையாகக் கூறியிருக்கிறார் இந்நூலாசிரியர். இந்தக் கட்டுரைகள் மிகவும் முக்கியமானவை என கருதியதாலும், தெருக்கூத்தைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்புவர்களுக்கு இந்நூலைத் தரவேண்டும் என்றும் இந்த அரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஒரு கலைஞனின் மனப்பதிவுகள் மூலம் அச்சமூகக் கலைஞர்களின் ஒட்டுமொத்த உணர்வையும் பெற்றுக் கொள்ளும் முயற்சி இது.
Book Details | |
Book Title | இன்றும் வாழும் தெருக்கூத்து (Indrum Vaazhum Therukkoothu) |
Author | பி. ஜே. அமலதாஸ் (P. J. Amaladas) |
Publisher | வம்சி பதிப்பகம் (Vamsi) |
Pages | 188 |
Published On | Dec 2009 |
Year | 2009 |
Category | கட்டுரைகள், கலை |