Menu
Your Cart

இந்துலேகா

இந்துலேகா
New -5 %
இந்துலேகா
ஓ.சந்துமேனோன் (ஆசிரியர்), இளம்பாரதி (தமிழில்)
₹347
₹365
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மலையாள மொழியில் வெளியான முதல் நாவலாகிய இந்துலேகா, பல வகைகளிலும் தனிச்சிறப்புடையது. 1889இல் இப்படைப்பு வெளியானது. ஓராண்டில் 1890இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. பயன்படுத்தப் படாத காரணத்தாலும், முரண்பட்ட பயன்பாட்டின் காரணத்தாலும், மிகவேகமாக நசிந்து கொண்டிருந்த மலையாள இலக்கியத்தின் வளர்ச்சிக்கு தன்னாலான சிறிய பங்களிப்பை நல்கும் ஆசையில் இந்துலேகாவைப் படைத்ததாகக் கூறும் மேனோன், சந்து இந்த இலட்சியத்தை எட்டிப்பிடிக்கும் தரத்திலான கதையையும் தெளிவான நடையையும் தேர்ந்தெடுத்துள்ளார்.
Book Details
Book Title இந்துலேகா (Indulekha)
Author ஓ.சந்துமேனோன்
Translator இளம்பாரதி (Ilampaaradhi)
ISBN 9788123711553
Publisher National Book Trust / நேஷனல் புக் டிரஸ்ட் (National Book Trust)
Pages 475
Year 2024
Edition 2
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, Drama Play | நாடகம், 2025 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha