Menu
Your Cart

இந்துத்துவா என்றால் என்ன?

இந்துத்துவா என்றால் என்ன?
-5 % Out Of Stock
இந்துத்துவா என்றால் என்ன?
இரா.சிசுபாலன் (ஆசிரியர்)
₹19
₹20
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

இந்துத்துவா என்றால் என்ன?

தமிழகத்தில் முருகன், விநாயகர், அம்மன் போன்ற 'கடவுள்களை' வணங்குபவர்கள் தங்களை 'இந்துக்கள்' என்றும் தங்கள் மதம் 'இந்துமதம்' என்றுதான் பெரும்பாலும் கருதுகின்றனர். ஆனால் இவர்களுக்கும் 'இந்துத்துவா' என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத், ஏ.பி.வி.பி, பாரதிய ஜனதா கட்சி ஆகிய அமைப்புகள் கடைப் பிடித்துவரும் கொள்கைகள் கோட்பாடுகள் ஆகியவற்றுக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை கருப்பண சாமியையோ, முனியப்ப சாமியையோ வழிபடுவர் 'கிடா வெட்டி பொங்கல் வைப்பர்; ஆனால் 'இந்துத்துவா' பேசுபவர்களோ மகாத்மா காந்தியை சுட்டுக் கொண்ட கோட்சேக்கு படையல் வைப்பவர்கள். அவர்கள் யார், அவர்கள் யாருடைய நலுனுக்காக பணியாற்றுகின்றனர் அவர்களுது மகவெறியன் அடிப்படை என்ன என்பது போன்ற சந்தேகங்களை வினா - விடை வடிவில் எளிய தமிழில் விளக்கும் நூல்.



Book Details
Book Title இந்துத்துவா என்றால் என்ன? (Induthuva Endral Enna?)
Author இரா.சிசுபாலன் (Iraa.Sisupaalan)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 32
Year 2016
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கம்யூனிஸ்ட் கட்சி என்றால் என்ன?..
₹57 ₹60
இவ்வுலக நடப்புகளைப் புரிந்து கொள்ள மனிதன் வெகுகாலம் முயன்று வந்திருக்கிறான். உலகம் எவ்வாறு தோன்றியது? உலகை இயக்கும் சக்திகள் யாவை? சமூக வாழ்நிலைக்கும், உணர்சுக்கும் இடையிலான தொடர்பு யாது? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை காண முற்பட்டதன் விளைவாகவே தத்துவம் உருப்பெற்றது. இயற்கை, மனித சிந்தனை, சமூகம் இவ..
₹19 ₹20