Menu
Your Cart

நான் ஒரு காட்டு மரம்

நான் ஒரு காட்டு மரம்
-5 %
நான் ஒரு காட்டு மரம்
₹105
₹110
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

'காட்டு மரம்' கவிதைத் தொகுப்பை பொறுத்தவரை மிகக் கடுமையான உழைப்பிற்குப் பிறகு கோகிலா ஒரு நல்ல கவிஞராக மலர்வதற்கான பாய்ச்சல் தெரிகிறது. ஆயினும் புது எழுத்து காலத்திலிருந்து இன்றுவரை நவீன கவிதைகள் பெரும் வெளியைத் தாண்டி வந்திருக்கிறது. அவற்றை ஆழ்ந்து படிக்க வேண்டும், ஏனெனில் கவிதையைப் பொருத்தவரை எதையெல்லாம்,எப்படி எல்லாம் எழுத வேண்டும் என்பதை விட எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதே நவீன கவிதையின் முக்கிய அம்சமாக எனக்குத் தெரிகிறது இது தொடர்ந்து ஆழ்ந்த பயிற்சியின் மூலம் கோகிலா தன் எழுத்தை மிக அழகாக செதுக்கிக் கொள்ள முடியும் அவ்வாறு கோகிலாவும் செதுக்கி கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

- ஆர்.ஆர். சீனிவாசன்

Book Details
Book Title நான் ஒரு காட்டு மரம் (Nan oru kattu maram)
Author இரா.கோகிலவாணி கார்த்திகேயன் (Iraa.Koakilavaani Kaarththikaeyan)
Publisher பொதியம் பதிப்பகம் (Pothiytam pathippaham)
Pages 80
Year 2023
Edition 1
Format Paperback
Category Poetry | கவிதை, 2023 Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha