-5 %
Out Of Stock
இறந்த பின்னும் இருக்கிறோமா?
ராஜ் சிவா (ஆசிரியர்)
₹114
₹120
- Year: 2014
- ISBN: 9789385104053
- Page: 128
- Language: தமிழ்
- Publisher: உயிர்மை பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தமிழில் அறிவியல் புதிர்களைப் பற்றி எழுதும் எழுதும் முதன்மையான எழுத்தாளர்களில் ஒருவர் ராஜ் சிவா. அவரது இதற்கு முந்தைய நூல்களான எப்போது அழியும் இந்த உலகம்?, இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? பெரும் வரவேற்பைப் பெற்றன. அந்த வரிசையில் வெளிவரும் இந்த நூல் சிருஷ்டியின் ரகசியங்கள் என்ன, இறப்புக்குப் பின்பு மனிதனுக்கு வாழ்வு இருக்க வாய்ப்புண்டா, கால இயந்திரத்தில் இறந்த காலத்திற்குச் செல்ல முடியுமா, அணு உலைகள் பாதுகாப்பானவையா, கடவுள் துகள் என்றால் என்ன எனப் பல கேள்விகளுக்கு விடை தேடுகிறது. மிக சுவாரசியமான நடையில் மிக ஆழமான அறிவியல் கோட்பாடுகளை இந்த நூல் முன்வைக்கிறது.
| Book Details | |
| Book Title | இறந்த பின்னும் இருக்கிறோமா? (Irantha Pinnum Irukkiromaa) |
| Author | ராஜ் சிவா (Raj Siva) |
| ISBN | 9789385104053 |
| Publisher | உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu) |
| Pages | 128 |
| Year | 2014 |