Menu
Your Cart

இரவு...

இரவு...
-5 %
இரவு...
எலி வீஸல் (ஆசிரியர்), ரவி தி இளங்கோவன் (தமிழில்)
₹219
₹230
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
1928ம் ஆண்டு ஹங்கேரியில் பிறந்த வீஸல் சிறுவனாக இருந்தபோதே ஆஸ்விட்ச் வதைமுகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டு பின்னர் புச்சன் வால்ட் முகாமுக்கும் அனுப்பப்பட்டார். பெற்றோர்களும் தங்கையும் முகாமிலேயே மாண்டனர்.முகாம் அனுபவங்கள் அடிப்படையிலான அவரது முதல் சுயசரிதை ‘இரவு’. இந்நூலின் பக்கங்களில் வரலாற்றின் ரத்தக்கறை படிந்திருக்கிறது. இந்த அனுபவங்கள் மனிதகுலத்தின் மனசாட்சியில் வடுவாக நிலைத்திருக்கிறது. 1986இல் சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றார் வீஸல்.
Book Details
Book Title இரவு... (Iravu)
Author எலி வீஸல்
Translator ரவி தி இளங்கோவன்
Publisher எதிர் வெளியீடு (Ethir Veliyeedu)
Published On Nov 2020
Year 2020
Edition 1
Format Paper Back
Category நாவல், மொழிபெயர்ப்புகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author