
-4 %
Available
இருட்டு எனக்குப் பிடிக்கும்
ரமேஷ் வைத்யா (ஆசிரியர்)
₹67
₹70
- Edition: 1
- Year: 2021
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நீலவால் குருவி
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
குழந்தைகளின் உளவியலில் கைதேர்ந்த எழுத்தாளரான ரமேஷ் வைத்யா, ‘சுட்டி விகடன்’ இதழ் தொடக்கம் ஏராளமான கதை கட்டுரைகளை எழுதியவர். ‘தினமலர் பட்டம்’ மாணவர் இதழில் செயல்படுபவர். தொடர்ந்து சிறுவர்களோடும் குழந்தைகளோடும் பழகிக்கொண்டு - அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டு - இருப்பவர்.
‘வேற்று கிரக விரோதிகள்’, ‘நடுக்கடல் நாசகாரன்’, ‘மரணம் துரத்தும் மஞ்சு’ ஆகிய படக்கதை நூல்களும், ‘அபாயப் பேட்டை’ சிறுவர் நாவலும், ‘நான் வளர்கிறேனே மம்மி’, ‘உங்களைத் தெரியுமா உங்களுக்கு’ போன்ற சிறுவர் கட்டுரைத் தொடர்களும் எழுதியவர்.
அறிவியல், விளையாட்டு, இலக்கியம் ஆகிய துறைகளில் நூல்கள் எழுதியுள்ளார். சுய சுகாதாரம் தொடர்பான நூல்களையும் ஆரோக்கியம் தொடர்பான கட்டுரைகளையும் எழுதி வருகிறார்.
சிறார் எழுத்துச் சூழலில் கடந்த 20 வருடங்களாக தொடர்ந்து செயல்பட்டு வருபவர்.
Book Details | |
Book Title | இருட்டு எனக்குப் பிடிக்கும் (Iruttu enakku pidikkum) |
Author | ரமேஷ் வைத்யா (Ramesh Vaidhyaa) |
Publisher | நீலவால் குருவி (Neelavaal Kuruvi) |
Year | 2021 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Children Story | சிறார் கதைகள், குழந்தைகளுக்கான சிறந்த புத்தகங்கள், விகடன் விருது பெற்ற நூல்கள் |