Publisher: இருவாட்சி
ஐந்திணைகவிதைகளின் சமகாலத் தன்மை , சமூக, அரசியல் நிகழ்வுகளின் மீதான தனது சிந்தனைகளை நேர்பட பதிவு செய்தல் புதியமாதவியின் பலம். தன் வாழ்வோடு மிக நெருங்கியத் தொடர்புடைய அரசியல் இயக்கத்தையும் வெளிப்படையாக விமர்சிக்கும் புதியமாதவியின் அறம் சார்ந்த தைர்யம், நம்மூர் கவிதாயினிகளுக்கு வாய்க்காதது துரதிர்ஷ்டம..
₹57 ₹60
Publisher: இருவாட்சி
காட்டு வெளியிடைஒரு பொறியியலாளர். சொந்த மண்மீது மாளாத காதல் கொண்டவர் சாந்தன். எக்கணமும் அதைப் பிரிந்து புகலிடம் என்று வேறெங்கும் ஒதுங்க முன்வராதவர். 1966-1980 காலகட்டத்தில் சொந்த மண்ணை, யாழ்வளைகுடாவைப் பிரிந்தது மேல்படிப்பு நாட்களிலும், பணிநாட்களிலும் மட்டுமே...
₹67 ₹70
Publisher: இருவாட்சி
நாட்குறிப்பில் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்ஆழ்மனதுள் உறைந்துபோன சில உணர்வுகளை நமக்குள் மீட்டெடுக்கின்றன அல்லது புதிய உணர்வுகளை தோற்றுவிக்கின்றன. ஏன் இந்த வாழ்க்கை? எதற்கு, எப்படி இந்த மனிதர்கள் என்ற கேள்விகளை அலை அலையாக எழுப்புகின்றன. ஆசுவின் ஒவ்வொரு சிறுகதையும் இந்த கேள்விகளை எழுப்புவதோடு, நம்மை மெளனத..
₹76 ₹80
Publisher: இருவாட்சி
பிறைக்கூத்து‘காலச்சுவடு’ இதழின் ஆலோசனை, குழுவில் இடம் பெற்றுள்ள இவர் இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் சிறுகதைகளுக்கான 2007-ம் ஆண்டின் விருதினைப் பெற்றவர். மேலும், இலக்கியச்சிந்தனை திருப்பூர் தமிழ்ச்சங்கம், த.மு.எ.ச. கலை இலக்கியப் பெருமன்றம், ஜோதி விநாயகம் நினைவுப் பரிசு உள்ளிட்ட பல பரிசுகளைப் பெற்றுள்ள..
₹86 ₹90
Publisher: இருவாட்சி
வானவில் கூட்டம்உலகமே உள்ளங்கைக்குள் அடங்கிப்போகிற அளவு, காலத்தின் வீச்சும் வளர்ச்சியும் அபரிமிதமாய் இருக்கிறது. தமிழர்கள் நாடுகடந்து சாதனை படைக்கத் துவங்கி விட்டார்கள். கணினி கண்டுபிடிக்கப்பட்டதுமே இந்தியனை உலகமே இருகரம் நீட்டி அரவணைத்து வரவேற்கும் அளவு நிலைமை உருவாகிவிட்டது. உலகெலாம் இந்தியத் தமிழர..
₹171 ₹180
Showing 1 to 8 of 8 (1 Pages)