Menu
Your Cart

இசை

கவிஞனின் கண்களில் ஒன்று கடவுளால் கையளிக்கப்பட்டது. அது ஒவ்வொன்றையும் உற்றுநோக்குகிறது. மற்றொன்றோ ஒரு குழந்தையிடம் யாசிக்கப்பட்டது, எப்போதும் வியப்பில் விரிவது. இசை இவ்விரு கண்களின் உதவிகொண்டு தனக்கு பிடித்த, படிக்க கிடைத்த, பாதித்த படைப்புகளைப் பற்றி இந்நூலில் அலசுகிறார். இசையின் விதைகளைப் போலவே இக்..
₹71 ₹75
கட்டணம் வசூலிக்கிற கைடுகள் காட்டாத இடத்தில்தான், பார்க்கப்பட வேண்டியவைகள் இருக்கின்றன என்பதைப் புரிந்தவர் கவி இசை. யாரும் பார்க்காத, அதிகம் பார்க்காத மலை முகடுகளை, அருவிகளைக் காட்டுகிறார் . . . ஒரு கவிதைத் தொகுப்பு முழுக்க அங்கதத் தொனியிலேயே கட்டமைக்கப் பட்டு கலை வெற்றியும் பெற்றிருக்கிற சாதனை இசை..
₹95 ₹100
ஆட்டுதி அமுதேகவிதையின் முதன்மையான இயல்புகளில் ஒன்று அது என்றும் நிகழ்காலத்தை ஒட்டியே இயங்குகிறது என்பது. நவீனத் தமிழ்க் கவிதையில் இவ்வியல்பை வழுவாது கடைப்பிடிக்கும் கவிஞர்களில் இசையும் ஒருவர்....
₹90 ₹95
கவிதை நிகழ்வதற்கான புதிய சாத்தியங்களை எப்போதும் கண்டடைந்தபடியே இருக்கும் இசை, தன் கவிப்பிரக்ஞையில் திறக்கப்படாதிருந்த புத்தம்புதிய சன்னல்களை இத்தொகுப்பில் திறந்து பார்த்துள்ளார். நுண்ணிய சிக்கல்களைக் கவனித்து அலுத்துப்போய் மகத்தான எளிமைகளை நோக்கி நகர்ந்துவிட்டிருக்கிறார். வான்நோக்கி ஏங்கும் யானைக்கு..
₹166 ₹175
இன்றைய வாழ்க்கையின் லெளகீக நிகழ்வு களுக்கும் தனது கனவுகளுக்கு மிடையேயான முரண்கள் தவிர்க்கவியலாத சில சமயங்கள் வாழ்க்கையின்..
₹95 ₹100
நவீனத் தமிழ்ச் சூழலில் இசையைப்போலக் கவிதையுடன் இவ்வளவு அபாயகரமாக விளையாடுபவர்கள் அதிகமில்லை. கூர் வாளை வீசி விளையாடும் கோமாளியைப்போல கவிதையாட்டம் போடுகிறார். அந்த ஆட்டத்தில் புனிதங்கள் கலைகின்றன. விழுமியங்கள் சிதறுகின்றன. வாழ்வின் தருணங்கள் ஏளனப் புன்னகையுடன் நையாண்டிச் சிரிப்புடன் வெளிப்படுகின்..
₹90 ₹95
கம்பரின் காவியம், பழந்தமிழ்ப்பாடல்கள், புத்தகங்கள், சினிமா, காமம் என்று வெவ்வேறு உலகங்களுக்குள் ஒரு சிறுவனுக்குண்டான துறுதுறுப்புடனும், பரவசத்துடனும் நுழைகிறார் இசை. அந்த உலகங்களுள் அவர் சுட்டிக்காட்டும் பலதும் நம்மையும் பரவசம் கொள்ளச் செய்கின்றன. - சாம்ராஜ்...
₹119 ₹125
உற்றறிந்த புலங்களைத் தாண்டி ஒரு புதிய வெளிக்குள் இசையின் கவிதைகள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன ஆயினும் அவருடைய கவியுலகின் என்பும் தசையுமான எளிமையும் பகடியும் இந்தக் கவிதைகளிலும் உண்டு வழக்கமாகத் தகிக்கும் குருதியிலிருந்து தன் கவித்துவத்தை அடையும் இசை இம்முறை கண்ணீரின் விலா எலும்பிலிருந்தும் அதைப் பெ..
₹86 ₹90
பழைய யானைக் கடை(கட்டுரை) - இசை :..
₹185 ₹195
திருக்குறளின் காமத்துப்பாலுக்குச் செய்யப்பட்ட உற்சாகமும் சுவாரசியமும் கூடிய உரை என்பதைத் தாண்டி இந்நூலில், ஆண்ட்ராய்டு காலத்துக் காதலில் மறைந்திருக்கும் வள்ளுவயுகத்துக் காதலையும் கண்டுபிடிக்கிறார் இசை. பின், எந்தக்காலத்தில் எந்தக்காலமோ எனப் பரவசம் கொள்கிறார். அந்தப் பரவசமே மேதைமையாக, நகையுணர்ச்சியாக..
₹152 ₹160
பேசாப் பொருளைப் பேசத் திணிவதும், புதிய மொழியில் சொல்ல முனைவதுமே கவிஞர் இசையின் தனித்துவம். அதே கல்யாணக்குணங்களைப் பேணியுள்ள அவரது உரைநடையும் பிறிதொன்றைக் காண்பதில் பிழையொன்றுமில்லை புதுமையைக் கொண்டவை. பாரதியின் கவிதைகளில் சத்தியத்தைக் காணும் அதே கண்கள்தான் குத்துப்பாட்டுகளோடு ஆட்டமும் போடுகிறது. தமி..
₹95 ₹100
Showing 1 to 12 of 13 (2 Pages)