Menu
Your Cart

இஸ்லாமும் போதை ஒழிப்பும்

இஸ்லாமும் போதை ஒழிப்பும்
-5 %
இஸ்லாமும் போதை ஒழிப்பும்
₹261
₹275
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மது உள்ளிட்ட போதைப் பொருட்களின் பிடியிலிருந்து மக்களை விடுவிப்பது என்பது எல்லாச் சமூகங்களுக்கும் முன்னால் இருக்கிற மாபெரும் பிரச்சினையாகும். தனிமனித நடத்தை, ஆரோக்கியமான குடும்ப வாழ்வு, ஆக்கபூர்வமான சமூக வாழ்க்கை என எல்லாவற்றையும் பாதிக்கிற தலையாய விவகாரமாகவும் அது இருக்கிறது. இதனைத் தீர்ப்பதற்கு சட்ட ரீதியான தடைகள் முதல் உளவியல் சிகிச்சைகள் வரை பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், அவை அனைத்தும் முற்றிலும் அல்லது பெருமளவில் தோல்வியில் முடிவதைக் கண்டு நிபுணர்கள் திகைத்துப் போயுள்ளனர். இந்நிலையில், இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழிமுறையைக் காட்டித் தந்ததோடு, வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியும் காட்டியுள்ளது இஸ்லாம் மட்டுமே என்பதை வெகுசிலர்தாம் மறுக்கக் கூடும். அந்த வகையில், இப்பிரச்சினையின் பல்வேறு பரிமாணங்களையும், அவற்றைத் தீர்ப்பதில் இஸ்லாம் கைக்கொண்ட ஆன்மிக, சமூக, உளவியல் அணுகுமுறையையும் விரிவாக ஆராய்ந்துள்ளது இந்தப் புத்தகம்.
Book Details
Book Title இஸ்லாமும் போதை ஒழிப்பும் (islamum bodhai ozhipum)
Author மாலிக் பத்ரீ
Translator பீ.எம்.எம்.இர்ஃபான்
ISBN 9788196504533
Publisher சீர்மை நூல்வெளி (Seermai Noolveli)
Pages 212
Year 2024
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, Islam - Muslims | இஸ்லாம், Essay | கட்டுரை, 2024 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

அசாதாரணமானதொரு காலத்தில் வாழ்ந்த சாதாரணர்கள் சிலரின் வாழ்க்கையைப் பின்தொடர்ந்து செல்வதன்வழி பதினைந்தாம் நூற்றாண்டில் நிகழ்ந்த முஸ்லிம் ஸ்பெயினின் வீழ்ச்சி ஏற்படுத்திய பண்பாட்டு இழப்பையும் வலியையும் வெகுநுட்பமாக நெய்தெடுத்திருக்கிறது கிரானடா. ஸ்பானிஷ் மதக்குற்ற விசாரணைக் காலத்தின் மூச்சடைக்கும் சூழலி..
₹380 ₹400
சமூக ஊடக யுகத்திற்குத் தேவையான வழிகாட்டல்களை வழங்கும் நாற்பது நபிமொழிகளும் அவற்றின் விளக்கங்களும்......
₹48 ₹50
மனித வரலாறு முன்னெப்போதும் கண்டிராத ஓர் காலப்பிரிவில் நாம் வாழ்கிறோம். முன்பைவிட அதிக நபர்களுடன் இப்போது இணைக்கப்பட்டுள்ளோம், அதிக வேகத்தில் உலகெங்கும் தொடர்பாட முடிகிறது. இம்மாற்றங்கள் நம் வாழ்வை மாற்றிவிட்டன. நின்று நிதானிக்கும் நிலைக்கு விவகாரங்கள் இனியும் திரும்புமென்று தோன்றவில்லை. காலமாற்றங்க..
₹166 ₹175
வடக்கு நோக்கிய பருவகாலப் புலப்பெயர்வு, நவீன அறபு இலக்கியத்தின் ஆறு சிறந்த நாவல்களுள் ஒன்று. - எட்வர்ட் சைத் இந்நாவல் அறபியில் பிரசுரமான உடனேயே கிளாசிக்காக மாறிவிட்டது. தனது அழகியல் கூறுகளால் அறபு வாசகர்களைக் கிறங்கடித்தது. சிக்கலான அமைப்பு, கதை சொல்லும் ஆற்றல், மறக்கமுடியாத கதாபாத்திரங்கள், தீவிர உ..
₹209 ₹220