
-5 %
இஸ்மிர்லி - எனது இறுதிக் காதல்
₹570
₹600
- Edition: 1
- Year: 2024
- ISBN: 9788119304585
- Page: 776
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: ஆழி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
"வருத்தமும் வியப்பும் அதிர்ச்சியும் பிரகாசமும் நிறைந்த ஃபிராத் சுனெலின் இஸ்மிர்லி, எனது இறுதிக் காதல், நிச்சயமாய் உங்களுக்குள் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கதையாகும். மனித மனதுக்குள் இருக்கும் சில இருண்ட அம்சங்களைக் கண்முன் கொண்டுவந்து நிறுத்தி இது உங்களைத் திடுக்கிட வைக்கும். முரணாக - இந்த இருண்ட அம்சங்கள் இன்றி மனித வாழ்க்கையே இல்லை. வாசிக்கத் தவறாதீர்கள்."
Book Details | |
Book Title | இஸ்மிர்லி - எனது இறுதிக் காதல் (Ismirli) |
Author | ஃபிராத் சுனேல் |
Translator | பிரியா |
ISBN | 9788119304585 |
Publisher | ஆழி பதிப்பகம் (Aazhi publication) |
Pages | 776 |
Year | 2024 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு |