Menu
Your Cart

இஸ்ரேல் – பாலஸ்தீனத்தின் சுருக்கமான வரலாறு

இஸ்ரேல் – பாலஸ்தீனத்தின் சுருக்கமான வரலாறு
New -5 %
இஸ்ரேல் – பாலஸ்தீனத்தின் சுருக்கமான வரலாறு
₹333
₹350
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

ஐரோப்பிய யூதர்களின் இடம்பெயர்வில் தொடங்கி 2023 மோதல்கள் வரை இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்சினையின் முழு வரலாற்றையும் சமநிலையான தரவுகளுடன் பேசும் நூல். வரலாற்றுச் சம்பவங்கள், தனிநபர் அனுபவங்கள் ஊடாக பாலஸ்தீனியர்களின் துயரத்தையும் இஸ்ரேலியர்களின் அச்சத்தையும் நேர்மையாகப் பதிவுசெய்கிறது.

Book Details
Book Title இஸ்ரேல் – பாலஸ்தீனத்தின் சுருக்கமான வரலாறு (Israel – Paalastheenaththin Churukkamaana Varalaaru)
Author மைக்கேல் ஸ்காட்-பாமன் (Maikkael Skaat-Paaman)
Translator மு.குமரேசன்
ISBN 9789355234333
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Format Paperback

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha