Menu
Your Cart

இஸ்ரோ விஞ்ஞானி ஆவது எப்படி?

 இஸ்ரோ விஞ்ஞானி ஆவது எப்படி?
-5 %
இஸ்ரோ விஞ்ஞானி ஆவது எப்படி?
Ayisha R.Natarajan (ஆசிரியர்)
₹76
₹80
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
இஸ்ரோ எனும் உலக சாதனை படைத்த இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் சுருக்கமான வரலாறை இந்த நூல் பேசுகிறது, இன்று இஸ்ரோவில் பணி புரியும் 50 சதவீதத்திற்கும் அதிகமான விஞ்ஞானிகள் தமிழர்கள். அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை, வரதராஜப் பெருமாள், வீரமுத்துவேல், முத்துநாயகம். வளர்மதி என்று ஏற்கெனவே தமிழகத்தில் இருந்து இஸ்ரோவில் பல அற்புதங்களை நிகழ்த்தியவர்களின் வரலாறையும் இந்தப் புத்தகம் பேசுகிறது. இவர்களின் தொடர்ச்சியாக தமிழகத்திலிருந்து மாணவர்கள் இஸ்ரோவில் விஞ்ஞானிகள் ஆக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தப் புத்தகம் தெளிவுபடுத்துகிறது.
Book Details
Book Title இஸ்ரோ விஞ்ஞானி ஆவது எப்படி? (Isro-Vinnani-Avathu-Eppadi)
Author Ayisha R.Natarajan (Ayisha R.Natarajan)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Edition 1
Format Paper Back
Category Children Books| சிறார் நூல்கள், Scientific Tamil | அறிவியல் நூல்கள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha