Menu
Your Cart

சித்திர ராமாயணம் (10 தொகுதிகள்)

சித்திர ராமாயணம் (10 தொகுதிகள்)
-5 %
சித்திர ராமாயணம் (10 தொகுதிகள்)
பி.ஶ்ரீ (ஆசிரியர்)
₹11,400
₹12,000
FREE shipping* (within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
2.01.1944 முதல் 29.09.1957 வரை ஆனந்த விகடனில் சித்திர ராமாயணம் தொடர் பி.ஶ்ரீ எழுத்தில் ஓவியர் சித்ரலேகாவின் அழகிய ஓவியங்களுடன் வெளியானது. தொடர்ந்து 13 ஆண்டுகள், 715 அத்தியாயங்களாக வெளியான இந்தத் தொடர் தற்போது 2,980 பக்கங்களில் நான்கு பாகங்கள் கொண்ட 10 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது.
Book Details
Book Title சித்திர ராமாயணம் (10 தொகுதிகள்) (Chithira Ramayanam)
Author பி.ஶ்ரீ
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Pages 2980
Published On Aug 2023
Year 2023
Edition 1
Format Hard Bound
Category இதிகாசங்கள், Classics | கிளாசிக்ஸ், Fiction, 2023 Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author