Menu
Your Cart

இயற்கை மருத்துவம் இலைகளின் மகத்துவம்

இயற்கை மருத்துவம் இலைகளின் மகத்துவம்
-5 % Out Of Stock
இயற்கை மருத்துவம் இலைகளின் மகத்துவம்
₹76
₹80
  • Edition: 1
  • Year: 2014
  • Page: 126
  • Format: Paper Back
  • Language: Tamil
  • Publisher: Apple Books
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

இயற்கை மருத்துவம் இலைகளின் மகத்துவம்

நூலாசிரியர் மருத்துவர் க.திருத்தணிகாசலம் ‘நோய்களும் இயற்கை மருத்துவமும்’, ‘எளிய பச்சிலை மருத்துவம்’, ‘நோய்களை நீக்கும் காய்கறிகள்’ உள்ளிட்ட பத்து மருத்துவ நூல்களை எழுதியவர்.

 

இயற்கை வழங்கியுள்ள செடி, கொடி, மரங்களின் இலைகள் மகத்தான மருத்துவ குணம் கொண்டவையாகும். இலைகள் எப்படி மருந்தாக பயன்படுகின்றன என்பதை பல ஆண்டுகள் அனுபவத்தில் உணர்ந்து இந்நூலை எழுதியிருக்கிறார் மருத்துவர் திருத்தணிகாசலம். இலைதானே என்று ஏளனமாய் எண்ணாமல், யாவரும் படித்துப் பயன் பெறலாம்.

 


Book Details
Book Title இயற்கை மருத்துவம் இலைகளின் மகத்துவம் (Iyarkai Maruthuvam Ilaigalin Magathuvam)
Author மருத்துவர் திருத்தணிகாசலம் (Maruththuvar Thiruththanikaasalam)
Publisher Apple Books (Apple Books)
Pages 126
Year 2014
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author