New
-5 %
ஜனநாயகத்தின் சுருக்கமான வரலாறு
₹314
₹330
- ISBN: 9789361109888
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மனிதகுலம் கண்டறிந்த அதிகாரப் பகிர்வு முறையின் 4000 ஆண்டுகால வரலாற்றை மிக எளிய, விறுவிறுப்பான நடையில் நமக்கு வழங்குகிறது இந்தப் புத்தகம். ஆரம்பகால ‘பொதுச்சபை முறை’ தொடங்கி ஐரோப்பிய ‘தேர்தல் ஜனநாயகம்‘, டிஜிட்டல் யுகத்தின் ‘கண்காணிப்பு ஜனநாயகம்’ வரை அதன் பரிணாம வளர்ச்சியைப் படம்பிடித்துக் காட்டுகிறது.
| Book Details | |
| Book Title | ஜனநாயகத்தின் சுருக்கமான வரலாறு (Jananaayakaththin Churukkamaana Varalaaru) |
| Author | ஜான் கீன் (Jaan Keen) |
| Translator | கயல் (Kayal) |
| ISBN | 9789361109888 |
| Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
| Format | Paperback |