Menu
Your Cart

வெற்றியின் விதிகள்

வெற்றியின் விதிகள்
-5 % Out Of Stock
வெற்றியின் விதிகள்
ரியோ ஒகாவா (ஆசிரியர்)
₹152
₹160
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நம்புங்கள், இந்தப் புத்தகம் உங்கள் எதிர்கால நம்பிக்கைகளை நிஜமாக்கும் ! இது போன்ற ஒளிதரும் வேறோரு நூல் இல்லை. வேறு எந்தப் புத்தகமும் தோல்வி, விரக்தி, தன்னிரக்கம் மற்றும் தாழ்வு மனப்பான்மை இவைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த அளவு தைரியம், நம்பிக்கை, உற்சாகம் இவற்றைக் கொடுத்ததில்லை. இந்தப் புத்தகத்தின் மூலம் நீங்கள் உங்கள் எதிர்காலக் கனவுகளை நிஜமாக்குவீர்கள். சோகக் கடலில் மூழ்கிய நேரத்தில் இந்தப் புத்தகம் உங்களுக்கு கலங்கரை விளக்கத்தை நோக்கிச் செல்லும் மாலுமி போல் உதவி செய்யும். இந்தப் புத்தகத்தின் அற்புதத்தில் நம்பிக்கை வையுங்கள். சிறிது சிறிதாக ஒவ்வொரு நாளும் இந்த நூலைப் படித்து உங்கள் வாழ்க்கை வளம் பெற உரம் பெறுங்கள். ரியோ ஓகாவா ஒரு ஆன்மீகத் தலைவர். தொலை நோக்குடையவர்,ஹேப்பி சயின்ஸ் என்பதைத் தோற்றுவித்தவர். உண்மை மற்றும் மகிழ்ச்சிக்கான வழிகள் ஆகியவற்றுக்காகத் தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர் ஆவார்.
Book Details
Book Title வெற்றியின் விதிகள் (Vetriyin Vithigal)
Author ரியோ ஒகாவா (Riyo Okaavaa)
ISBN 9788184955491
Publisher ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ் (jaico publishing house)
Pages 156
Year 2014

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha