-5 %
Out Of Stock
பாளையங்கோட்டை நினைவலைகள்
ப.இசக்கிராஜன் (ஆசிரியர்)
Categories:
தமிழகம்
₹209
₹220
- Year: 2018
- Format: Paperback
- Language: தமிழ்
- Publisher: ஜீவா படைப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
1960-70களின் பாளையங்கோட்டையை தன் ஞாபக மொக்குகளில் இருந்து அவிழ்க்கிறார் நூலாசிரியர் ப.இசக்கிராஜன்.
அட்டையில் திருநெல்வேலியையும் பாளையங்கோட்டையையும் இணைக்கும் சுலோச்சன முதலியார் பாலத்தை, திறந்து வைத்தபோது, முன்னால் யானை நடந்து செல்ல பின்னால் சுலோச்சன முதலியாரும் ஆங்கிலேய அதிகாரிகளும் தொடர்ந்து செல்கிற காட்சியை வள்ளிநாயகம்) வரைந்து தந்திருக்கிறார்.
| Book Details | |
| Book Title | பாளையங்கோட்டை நினைவலைகள் (Palayamkottai Ninaivalaigal) |
| Author | ப.இசக்கிராஜன் |
| Publisher | ஜீவா படைப்பகம் (Jeeva padaippagam) |
| Pages | 0 |
| Year | 2018 |
| Format | Paperback |
Tags:
நாட்குறிப்பு / நினைவுக்குறிப்பு
, தமிழ்நாடு
, ஜீவா படைப்பகம்
, ப. இசக்கிராஜன்
, P. Isakkirajan