Menu
Your Cart

ஜென் மயில்

ஜென் மயில்
-5 %
ஜென் மயில்
பிரம்மராஜன் (ஆசிரியர்)
₹48
₹50
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

ஜென் மயில்

நாம் நம்மைத் தனியனாக்கிக் கொள்ளும் போது கிடைக்கும் காட்சிகள், ஓசைகள், மன அவசம் இவற்றின் விகிதசேர்மானம் ஆழமான அனுபவமாக இருக்கும்; இருந்தால் புரிதல் என்றகேள்வியோ, தெரிந்து தெளிதலோ தேவையற்றுப் போகிறது-அனைத்தும்: புத்தம் புதிதாகிக்கொண்டே வரும் இனம் புரியாத வாசத்தோடு ‘ஐயபயம்’ நீக்கி, எட்டுவகை மானுட மெய்ப்பாடு, வலுமிக்க கிராமத்து ஆன்மா, புவியின் சமிக்ஞையை உடல் உணர்தல், அறிவின் பேரெல்லை விழைவு இவை பிரம்மராஜனின் கவிதைகளின் உள்சரடு-இந்த பின்புலத்தோடு பிரம்மராஜன் கையிருக்கத்திலிருந்து தன்னை எடுத்துக் கொண்ட ஜென் மயில், இது அவரது மிக சமீபத்திய கவிதைத் தொகுதி.

-பழனிவேள்

Book Details
Book Title ஜென் மயில் (Jenn Mayil)
Author பிரம்மராஜன் (Brammarajan)
ISBN 9788189912529
Publisher உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu)
Pages 78
Year 2007
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha